Roman script
Singers : Vani Jairam and Chorus Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female Part Vanna kolu paaru oru vaazhththu kavi paadu Thanga mayil polae nee thaalam pottu aadu Vanna kolu paaru oru vaazhththu kavi paadu Thanga mayil polae nee thaalam pottu aadu Thanga mayil polae nee thaalam pottu aadu Chorus Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Chorus ………………. Female Part Neru petra thennai nam baharathaththin annai Veeramulla penmai kavi bharathiyin thanmai Seedhanangal kettu varum aanukku nee vettu Aanum pennum ondru samaneedhi vendum indru Chorus Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Female Part Vanna kolu paaru oru vaazhththu kavi paadu Thanga mayil polae nee thaalam pottu aadu Thanga mayil polae nee thaalam pottu aadu Female Part Manaivikkaaga koyil katti vananguvorum undu Maalaiyitta maadhu manam vaada seivor undu Kaasu ondrai thedi dhinam yaengum nenjam kodi Ketkka vendum kelvi penn paavam yaendi thozhi Chorus Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Female Part Vanna kolu paaru oru vaazhththu kavi paadu Thanga mayil polae nee thaalam pottu aadu Thanga mayil polae nee thaalam pottu aadu Chorus Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala Gobala gobala kettukka gobala
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... குழு : கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா குழு : ................................... பெண் : நேரு பெற்ற தென்னை நம் பாரதத்தின் அன்னை வீரமுள்ள பெண்மை கவி பாரதியின் தன்மை சீதனங்கள் கேட்டு வரும் ஆணுக்கு நீ வேட்டு ஆணும் பெண்ணும் ஒன்று சமநீதி வேண்டும் இன்று குழு : கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா பெண் : வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... பெண் : மனைவிக்காக கோயில் கட்டி வணங்குவோரும் உண்டு மாலையிட்ட மாது மனம் வாடச் செய்வோர் உண்டு காசு ஒன்றை தேடி தினம் ஏங்கும் நெஞ்சம் கோடி கேட்க வேண்டும் கேள்வி பெண் பாவம் ஏன்டி தோழி குழு : கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா பெண் : வண்ணக் கொலு பாரு ஒரு வாழ்த்து கவி பாடு தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... தங்க மயில் போலே நீ தாளம் போட்டு ஆடு.... குழு : கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா கோபாலா கோபாலா கேட்டுக்க கோபாலா
Song information
Singers: Vani Jairam and Chorus
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Karaiyai Thodatha Alaigal (1985) · Singer: Vani Jairam and Chorus · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: Vani Jairam and Chorus
- Film / album: Karaiyai Thodatha Alaigal
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam