Roman script
Singers : L. R. Eswari and Jikki Music by : M. S. Vishwanathan Female Part Maaman maganae maharaja engal aiyaa Kaadhal kiliyingae kaathirukka sammadhamo Female Part Poo mudikka kaathirukkum Pon maanai vittu vittu Female Part Paarkkum nadhiyellaam Padagu vida sammadhamo Female Part Padagu vida sammadhamo Female Part Hoiyaaa Females : Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga Female Part Haiya haiya haiya haiya haiyaaa Female Part Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa Female Part Saiyaa Females : Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga Female Part Irundha unnodu irukanum pol irukku Engae naam pogalaam sollu raaja Irundha unnodu irukanum pol irukku Engae naam pogalaam sollu raaja Female Part Virundhaa vechirukku Vaettaikku kaadu rukku Velli maan rendodu konju raaja Virundhaa vechirukku Vaettaikku kaadu rukku Velli maan rendodu konju raaja Females : Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga Female Part Thatti paarthakkaa thanga mirukku Unga thanga kai korkka ennam irukku Thatti paarthakkaa thanga mirukku Unga thanga kai korkka ennam irukku Female Part Ippa undaana mogam irukku Irandu pondatti yogam irukku Ippa undaana mogam irukku Irandu pondatti yogam irukku Female Part {Ahaa aambalaikku ennanga Appadi ippadi poga koodatho Female Part Pombalai kannukku Manmadha vesham poda koodathoo} (2) Females : Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga Female Part Haiya haiya haiya haiya haiyaaa Female Part Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa Female Part Saiyaa Female Part Konjam ragasiyam solli kodunga Indha kottai adhisayam paarthu vidunga Female Part Konjam ragasiyam solli kodunga Indha kottai adhisayam paarthu vidunga Female Part Nenjai nenjodu serthu vidunga Unga nenappai ippodhu maathi vidunga Nenjai nenjodu serthu vidunga Unga nenappai ippodhu maathi vidunga Female Part Indhran chandhiran aththanai Perum pottiyittaanga Female Part Innikku varaikkum onnum nadakkala Kottai vittaanga Female Part Ahaa indhran chandhiran aththanai Perum pottiyittaanga Female Part Innikku varaikkum onnum nadakkala Kottai vittaanga Females : Vaangaiyaa vaanga maappillai vaanga Vandhadhai paartha santhosam thaanga Female Part {Haiya haiya haiya haiya haiyaaa Female Part Haiyaaa Saiya saiya saiya saiya saiyaaa Female Part Saiyaa} (2)
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : மாமன் மகனே மகராஜா எங்களைய்யா காதல் கிளியிங்கே காத்திருக்கச் சம்மதமோ பெண் : பூமுடிக்கக் காத்திருக்கும் பொன்மானை விட்டுவிட்டு பெண் : பார்க்கும் நதியெல்லாம் படகு விட சம்மதமோ..... பெண் : படகு விட சம்மதமோ..... பெண் : ஓய்யா இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க பெண் : ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா பெண் : ஹையா சையா சையா சையா சையா சையா பெண் : சையா இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க பெண் : இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா பெண் : விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா...... விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா...... இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க பெண் : தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு பெண் : இப்ப உண்டான மோகமிருக்கு இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு இப்ப உண்டான மோகமிருக்கு இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு பெண் : {ஆஹா ஆம்பிள்ளைக்கு என்னங்க அப்படி இப்படிப் போகக் கூடாதோ பெண் : பொம்பளை கண்ணுக்கு மன்மத வேஷம் போடக் கூடாதோ} (2) இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க பெண் : ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா பெண் : ஹையா சையா சையா சையா சையா சையா பெண் : சையா பெண் : கொஞ்சம் ரகசியம் சொல்லிக் கொடுங்க இந்தக் கோட்டை அதிசயம் பார்த்து விடுங்க பெண் : கொஞ்சம் ரகசியம் சொல்லிக் கொடுங்க இந்தக் கோட்டை அதிசயம் பார்த்து விடுங்க பெண் : நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க பெண் : இந்திரன் சந்திரன் அத்தனை பேரும் போட்டியிட்டாங்க பெண் : இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும் நடக்கல்ல கோட்டை விட்டாங்க பெண் : ஆஹா இந்திரன் சந்திரன் அத்தனை பேரும் போட்டியிட்டாங்க பெண் : இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும் நடக்கல்ல கோட்டை விட்டாங்க இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க பெண் : {ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா பெண் : ஹையா சையா சையா சையா சையா சையா பெண் : சையா } (2)
Song details
Singers: L. R. Eswari and Jikki
Music by: M. S. Vishwanathan
Release information: From Meendum Vazhven (1972) · Lyricist: Kannadasan
- Singer: L. R. Eswari and Jikki
- Film / album: Meendum Vazhven
- Composer: M. S. Vishwanathan