Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male Part Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male Part Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male Part Adi vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae….ae….aehae ae…. Male Part Pottaanae paanam ponmaalai neram Aaththaadi raavum pagalum thookkam varalae Paalodu thenum eppothum venum Ammaadi naanum kettu neethaan tharalae Male Part Kalloorum paalae unnaala thaanae Unnaama naanae thindaaduraen Adi soraethu neeraethu un nyaapagam Ini thaangaathu thoongaathu en vaalibam Adi soraethu neeraethu un nyaapagam Ini thaangaathu thoongaathu en vaalibam Male Part Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male Part Adi vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae….ae….aehae ae…. Male Part Vangaala kadalae enna unnaasa vidalae Enga akkaalin magalae nee mukkaalum kedalae Enna mamaannuthaan konjidanum maanae Oru maamaangamaa kaaththirukken naanae Male Part Adi vangaala kadalae enna unnaasa vidalae Adi akkaalin magalae….ae….aehae ae….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ..... ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம் ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே பாலோடு தேனும் எப்போதும் வேணும் அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத் தானே உண்ணாம நானே திண்டாடுறேன் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம் ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ..... ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே அடி அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Manathil Urudhi Vendum
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali