Roman script
Singers : S. C. Krishnan and M. S. Rajeswari Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Vaanga amma vaanga Female : Vaanga amma vaanga Male : Vaanga… Vaanga amma vaanga valaiyal Vaangi pottu ponga Vaanga amma vaanga valaiyal Vaangi pottu ponga Male Part Poongodi pola kaigalukketha Ponnira kannaadi valaiyal Poongodi pola kaigalukketha Ponnira kannaadi valaiyal Male Part Putham puthusaa romba sogusaa Poduven malinja velaiyil Putham puthusaa romba sogusaa Poduven malinja velaiyil Female Part Aambilai avarai nambaathinga Amma ippadi vaanga Aambilai avarai nambaathinga Amma ippadi vaanga Vendiya thinusu aayiram irukku Paarthu vaangalam neenga Vendiya thinusu aayiram irukku Paarthu vaangalam neenga Vaanga amma vaanga Male Part Mangaatha niram singaaram tharum Mangaiyar thilagam valaiya Ithu mangaatha niram singaaram tharum Mangaiyar thilagam valaiya Female Part Ithu makkalai petra magaraasi podum Chekka chivantha valaiyal Makkalai petra magaraasi podum Chekka chivantha valaiyal Valaiyal amma valaiyal Male Part Seemai ellaam pugazhntha pazhaiya Sindhaamani valaiyal Ithu seemai ellaam pugazhntha pazhaiya Sindhaamani valaiyal Female Part Selathu viyabari anuppi vaitha Manthiri kumari valaiyal Male : Amaa amaa Female : Selathu viyabari anuppi vaitha Manthiri kumari valaiyal Male Part Matharasuku sarakku intha singaari valaiyal Female : Haan Male : Haan matharasuku sarakku intha singaari valaiyal Female : Manamulla maruthaaram podum mathippulla valaiyal.. Both : Idhu manamulla maruthaaram podum mathippulla valaiyal.. Both : Vaanga amma vaanga valaiyal Vaangi pottu ponga Vaanga amma vaanga valaiyal Vaangi pottu ponga
தமிழ்
பாடகர்கள் : எஸ்.சி. கிருஷ்ணன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : வாங்க அம்மா வாங்க பெண் : வாங்க அம்மா வாங்க ஆண் : வாங்க வாங்க அம்மா வாங்க வளையல் வாங்கிப் போட்டு போங்க வாங்க அம்மா வாங்க வளையல் வாங்கிப் போட்டு போங்க ஆண் : பூங்கொடி போல கைகளுக்கேத்த பொன்னிற கண்ணாடி வளையல் பூங்கொடி போல கைகளுக்கேத்த பொன்னிற கண்ணாடி வளையல் ஆண் : புத்தம் புதுசா ரொம்ப சொகுசா போடுவேன் மலிஞ்ச வெலையில் புத்தம் புதுசா ரொம்ப சொகுசா போடுவேன் மலிஞ்ச வெலையில் பெண் : ஆம்பிளை அவரை நம்பாதீங்க அம்மா இப்படி வாங்க ஆம்பிளை அவரை நம்பாதீங்க அம்மா இப்படி வாங்க பெண் : வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு பார்த்து வாங்கலாம் நீங்க..... வேண்டிய தினுசு ஆயிரம் இருக்கு பார்த்து வாங்கலாம் நீங்க.... வாங்க அம்மா அவங்க ஆண் : மங்காத நிறம் சிங்காரம் தரும் மங்கையர் திலகம் வளையல் இது மங்காத நிறம் சிங்காரம் தரும் மங்கையர் திலகம் வளையல் பெண் : இது மக்களைப் பெற்ற மகராசி போடும் செக்கச் சிவந்த வளையல் மக்களைப் பெற்ற மகராசி போடும் செக்கச் சிவந்த வளையல் வளையல் அம்மா வளையல் ஆண் : சீமை எல்லாம் புகழ்ந்த பழைய சிந்தாமணி வளையல் இது சீமை எல்லாம் புகழ்ந்த பழைய சிந்தாமணி வளையல் பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த மந்திரி குமாரி வளையல் ஆண் : ஆமா ஆமா பெண் : சேலத்து வியாபாரி அனுப்பி வைத்த மந்திரி குமாரி வளையல் ஆண் : மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல் பெண் : ஹான் ஆண் : ஹான் மதராசு சரக்கு இந்த சிங்காரி வளையல் பெண் : மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்......! இருவர் : இது மனமுள்ள மறுதாரம் போடும் மதிப்புள்ள வளையல்......! இருவர் : வாங்க அம்மா வாங்க வளையல் வாங்கிப் போட்டு போங்க வாங்க அம்மா வாங்க வளையல் வாங்கிப் போட்டு போங்க
Song information
Singers: S. C. Krishnan and M. S. Rajeswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manamulla Marutharam (1958) · Singer: S. C. Krishnan and M. S. Rajeswari · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. C. Krishnan and M. S. Rajeswari
- Film / album: Manamulla Marutharam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi