Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part ……………….. Male Part Vandinaa vandithaan Ho ho hoi ho hoi ho hoi Male Part Vandinaa vandithaan Idhu vaaththiyaaru vandithaan Edhu vanthaalum idhu munthi pogum Thanga thambi vandithaan Edhu vanthaalum idhu munthi pogum Thanga thambi vandithaan Male Part Thanga thambi vandithaan Vaaththiyaaru vandithaan Thanga thambi vandithaan Vaaththiyaaru vandithaan Male Part Kalyaana ponnu pogum Oorkola vandi Kattaana ponnukku ellaam Kadhal tharum vandi Male Part Kalyaana ponnu pogum Oorkola vandi Kattaana ponnukku ellaam Kadhal tharum vandi Male Part Ullaasa payanam poga Urchaaga vandi Ullaasa payanam poga Urchaaga vandi Male Part Oorukkullae odum pothu Kannupadum vandi Intha ponnu varum vandi Kannupadum vandi Intha ponnu varum vandi Kannupadum vandi Male Part Vandinaa vandithaan
Idhu vaaththiyaaru vandithaan Idhu vaaththiyaaru vandithaan Male Part …………… Male Part Maamiyaarai yaethi vachchaa Ponnu kodupaanga Maappillai maappillaiyinnu Uyirai viduvaanga Male Part Maamiyaarai yaethi vachchaa Ponnu kodupaanga Maappillai maappillaiyinnu Uyirai viduvaanga Male Part Saamiyaarai yaethi vachchaa Jodi keppaanga Saamiyaarai yaethi vachchaa Jodi keppaanga Sappittu vantha pinnum Soru keppaanga Thiruneeru keppaanga soru keppaanga Thiruneeru keppaanga soru keppaanga Male Part Vandinaa vandithaan Idhu vaaththiyaaru vandithaan Edhu vanthaalum idhu munthi pogum Thanga thambi vandithaan Edhu vanthaalum idhu munthi pogum Thanga thambi vandithaan Male Part Thanga thambi vandithaan Vaaththiyaaru vandithaan Thanga thambi vandithaan Vaaththiyaaru vandithaan Male Part Vandinaa vandithaan Idhu vaaththiyaaru vandithaan ho Idhu vaaththiyaaru vandithaan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ................... ஆண் : வண்டினா வண்டிதான் ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய் ஆண் : வண்டினா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான் எது வந்தாலும் இது முந்திப் போகும் தங்கத் தம்பி வண்டிதான் எது வந்தாலும் இது முந்திப் போகும் தங்கத் தம்பி வண்டிதான் ஆண் : தங்கத் தம்பி வண்டிதான் வாத்தியாரு வண்டிதான்.......... தங்கத் தம்பி வண்டிதான் வாத்தியாரு வண்டிதான்.......... ஆண் : கல்யாண பொண்ணு போகும் ஊர்கோல வண்டி கட்டான பொண்ணுக்கு எல்லாம் காதல் தரும் வண்டி ஆண் : கல்யாண பொண்ணு போகும் ஊர்கோல வண்டி கட்டான பொண்ணுக்கு எல்லாம் காதல் தரும் வண்டி ஆண் : உல்லாச பயணம் போக உற்சாக வண்டி உல்லாச பயணம் போக உற்சாக வண்டி ஆண் : ஊருக்குள்ளே ஓடும் போது கண்ணுபடும் வண்டி இந்த பொண்ணு வரும் வண்டி கண்ணுபடும் வண்டி இந்த பொண்ணு வரும் வண்டி கண்ணுபடும் வண்டி.......... ஆண் : வண்டினா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான் ஆண் : .................... ஆண் : மாமியாரை ஏத்தி வச்சா பொண்ணு கொடுப்பாங்க மாப்பிள்ளை மாப்பிளையின்னு உயிரை விடுவாங்க ஆண் : மாமியாரை ஏத்தி வச்சா பொண்ணு கொடுப்பாங்க மாப்பிள்ளை மாப்பிளையின்னு உயிரை விடுவாங்க ஆண் : சாமியாரை ஏத்தி வச்சா ஜோடி கேப்பாங்க சாமியாரை ஏத்தி வச்சா ஜோடி கேப்பாங்க சாப்பிட்டு வந்த பின்னும் சோறு கேப்பாங்க திருநீறு கேப்பாங்க சோறு கேப்பாங்க....... திருநீறு கேப்பாங்க சோறு கேப்பாங்க....... ஆண் : வண்டினா வண்டிதான் வண்டினா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான் எது வந்தாலும் இது முந்திப் போகும் தங்கத் தம்பி வண்டிதான் எது வந்தாலும் இது முந்திப் போகும் தங்கத் தம்பி வண்டிதான் ஆண் : தங்கத் தம்பி வண்டிதான் வாத்தியாரு வண்டிதான்.......... தங்கத் தம்பி வண்டிதான் வாத்தியாரு வண்டிதான்.......... ஆண் : வண்டினா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான் ஹோ இது வாத்தியாரு வண்டிதான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mangala Vadhyam (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mangala Vadhyam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan