Roman script
Singers : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Female Part Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male Part Sondham kondadavendru Anbu kondu Coachil maappillai vaaraarae indru Coachil maappillai vaaraarae indru Male Part Sondham kondadavendru Anbu kondu Coachil maappillai vaaraarae indru Coachil maappillai vaaraarae indru Female Part Vandhaalum palan illaiyae Anbai thandhaalum adhai vanga aal illaiyae Vandhaalum palan illaiyae Anbai thandhaalum adhai vanga aal illaiyae Female Part Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Female Part Nilavai kandu malarum alli Vilakkai kandu malaruma..aa Nilavai kandu malarum alli Vilakkai kandu malaruma Ulagam kondaadum sooriyan vandhaalum
Unmai inbam kondaaduma Male Part Vilangumbadi sollamaa Vennilavum yaaramma Velaikkaran enakku adhu puriyuma Vilangumbadi sollamaa Vennilavum yaaramma Velaikkaran enakku adhu puriyuma En velaiyai naan paarkka vendum theriyuma Summa vilaiyaada vendam Adhai kodammaa ….kodamma Male Part Vandi urundoda achaani thevai Female : Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male Part Vambhu ennamaa vanga Adhai thaanga Vandha vazhi paarthu neraaga ponga Unga vazhi paarthu neraaga ponga Female Part Vazhi paarthu naan pogavae Endhan manam naadum nilavaagi vazhikattunga Vazhi paarthu naan pogavae Endhan manam naadum nilavaagi vazhikattunga Male Part Aaa… Female : Hmm..mmm.. Male Part Vandi urundoda achaani thevai Female : Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male : Ohoo Both : Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று பெண் : வந்தாலும் பலன் இல்லையே அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே வந்தாலும் பலன் இல்லையே அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை பெண் : நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா..ஆ .. உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும் உண்மை இன்பம் கொண்டாடுமா ஆண் : விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா வேலைக்காரன் எனக்கு அது புரியுமா விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா வேலைக்காரன் எனக்கு அது புரியுமா என் வேலையை நான் பார்க்க வேண்டும் தெரியுமா சும்மா வெளையாட வேண்டாம் அதை கொடும்மா கொடும்மா ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : வம்பு என்னம்மா வாங்க அதைத் தாங்க வந்த வழிப் பார்த்து நேராகப் போங்க உங்க வழிப் பார்த்து நேராகப் போங்க பெண் : வழிப் பார்த்து நான் போகவே எந்தன் மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க வழிப் பார்த்து நான் போகவே எந்தன் மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க ஆண் : ஆஹ்........ பெண் : ம்..ம்...ம்... ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : ஓஹோ இருவர் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை
Song information
Singers: Seerkazhi Govindarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vannakili (1959) · Singer: Seerkazhi Govindarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and P. Susheela
- Film / album: Vannakili
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi