Roman script

Singers : B. Vasantha and K. J. Yesudas

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male Part

………………

Male Part

Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu

Male Part

Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu

Female Part

…………..

Female Part

Kannaadi minnal maeni engae

Ponnoonjal podum thangam engae

Kannaadi minnal maeni engae

Ponnoonjal podum thangam engae

Female Part

Kaadhodu manthiram sollum

Kannaalae sangathi sollum

Theeraatha thaen kinnam engae

Vaaraatho naan kaana ingae

Male Part

Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu

Female Part

…………..

Male Part

Manthaara mega koondhal rani

Vanthaayo raagam paadum thaenee

Manthaara mega koondhal rani

Vanthaayo raagam paadum thaenee

Male Part

Pallaakku yaanaiyin maelae

Vellottam povathu polae

Kondaadum paal vannam kandaen

Illaatha ennangal kondaen

Male Part

Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu……

தமிழ்

பாடகர்கள் : பி. வசந்தா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : .........................

ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு

எந்தன் வீட்டுப் பொன் வண்டு

ஆடட்டும் நெஞ்சம்

அந்தக் காதல் தேனுண்டு............

ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு

எந்தன் வீட்டுப் பொன் வண்டு

ஆடட்டும் நெஞ்சம்

அந்தக் காதல் தேனுண்டு............

பெண் : ........................

பெண் : கண்ணாடி மின்னல் மேனி எங்கே

பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே

கண்ணாடி மின்னல் மேனி எங்கே

பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே

பெண் : காதோடு மந்திரம் சொல்லும்

கண்ணாலே சங்கதி சொல்லும்

தீராத தேன் கிண்ணம் எங்கே

வாராதோ நான் காண இங்கே.......

ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு

எந்தன் வீட்டுப் பொன் வண்டு

ஆடட்டும் நெஞ்சம்

அந்தக் காதல் தேனுண்டு............

பெண் : ........................

ஆண் : மந்தார மேகக் கூந்தல் ராணி

வந்தாயோ ராகம் பாடும் தேனீ

மந்தார மேகக் கூந்தல் ராணி

வந்தாயோ ராகம் பாடும் தேனீ

ஆண் : பல்லாக்கு யானையின் மேலே

வெள்ளோட்டம் போவது போலே

கொண்டாடும் பால் வண்ணம் கண்டேன்

இல்லாத எண்ணங்கள் கொண்டேன் ....

ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு

எந்தன் வீட்டுப் பொன் வண்டு

ஆடட்டும் நெஞ்சம்

அந்தக் காதல் தேனுண்டு............

Song information

Singers: B. Vasantha and K. J. Yesudas

Music by: T. Pugazhenthi

Lyrics by: Kannadasan

Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: K. J. Yesudas and B. Vasantha · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi

Explore this song