Roman script

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Laalaa laallaa laa laalaa laallaa laa
Laalaa laallaa laa laalaa laallaa laa
Laa laa laa laa laa laalalaalalaa
Male Part
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Male Part
Vaazhvae thaenaaga vanthaenae naanaaga
Kadhal vaeraaga nee vanthaai neeraaga
Kaanum inbam nooraaga
Male Part
Thirumagal varugaiyil manam uruguthu
Vegunaalaaga….oo….
Male Part
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Whistle : ………………
Female Part
……………….
Both : …………………….
Male Part
Vanthaalae allippoo
En vaazhvil thiththippu
Naalthorum santhippu
Paaloorum kannippoo
En vaanil pon megam pogindrathu
Whistle : ………………….

தமிழ்

பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : லாலா லால்லா லா லாலா லால்லா லா
லாலா லால்லா லா லாலா லால்லா லா
லா லா லா லா லா லா லால்லால்லா
ஆண் : வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது.......
ஆண் : வாழ்வே தேனாக வந்தேனே நானாக
காதல் வேராக நீ வந்தாய் நீராக
காணும் இன்பம் நூறாக.......
ஆண் : திருமகள் வருகையில் மனம் உருகுது
வெகுநாளாக......ஓ......
ஆண் : வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது.......
விசில் : ......................
பெண் : ................................
இருவர் : .............................
ஆண் : வந்தாளே அல்லிப்பூ
என் வாழ்வில் தித்திப்பு
நாள்தோறும் சந்திப்பு
பாலூறும் கன்னிப்பூ
என் வானில் பொன்மேகம் போகின்றது.......
விசில் : ......................

Song details

Music by: Ilayaraja

Release information: From Kann Sivanthaal Mann Sivakkum (1983) · Lyricist: Vairamuthu