Roman script
Singers : Chandran and Renuka Devi Music by : Sivaji Raja Female Part Raa raara raraa rarara raa Raa raara raraa rarara raa raaraa….raraa…aa… Chorus : Parap rappaa parap rappaa parap rappaa Female Part Vaanampaadi naanae gaanam paaduvenae Male : Aadi vanthu naanae jodi saeruvaenae Chorus : Nee thedum sorkkam inguthaan Male Part Vaanampaadi naanae gaanam paaduvenae Female : Aadi vanthu naanae jodi saeruvaenae Male : ………………. Chorus …………….. Male Part Thaenoorum semmaankani Neeyae en sinthaamani Vaadi en vanithaamani vanthaadum un thaavani Azhagae arugae varuvaen naanae Sugamae dhinamae tharuvaen maanae… Chorus : Nee thedum sorkkam inguthaan Female Part Vaanampaadi naanae Male : Aha haan Female : Gaanam paaduvenae Male : Aadi vanthu naanae jodi saeruvaenae Chorus Parap rappaa parap rappaa parap rappaa Female Part Paalaadai en meniyo Melaadai nee poththavaa Rajaathi raja unthan aasaikku mudi soodavaa Iravaa pagalum inimai thaanae Ilamai azhagin muzhumai naanae Chorus : Nee thedum sorkkam inguthaan Male Part Vaanampaadi naanae Chorus : Parap rappaa Male : Gaanam paaduvenae Chorus : Parap rappaa Male : Aadi vanthu naanae Chorus : Parap rappaa Male : Jodi saeruvaenae Chorus : Parap rappaa Male : Nee thedum sorkkam inguthaan Female Part Vaanampaadi naanae Male : Ahaan Female : Gaanam paaduvenae Male : Hmmm Aadi vanthu naanae jodi saeruvaenae…yaa..
தமிழ்
பாடகர்கள் : சந்திரன் மற்றும் ரேணுகா தேவி இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ரா ரார ரரா ரரர ரா ரா ரார ரரா ரரர ரா ராரா......ரரா.....ஆ.... குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா பெண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் ஆண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே பெண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே ஆண் : ............................ குழு : ......................... ஆண் : தேனூறும் செம்மாங்கனி நீயே என் சிந்தாமணி வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி அழகே அருகே வருவேன் நானே சுகமே தினமே தருவேன் மானே... குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் பெண் : வானம்பாடி நானே ஆண் : அஹ ஹான் பெண் : கானம் பாடுவேனே ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா பெண் : பாலாடை என் மேனியோ மேலாடை நீ போத்தவா ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா இரவும் பகலும் இனிமை தானே இளமை அழகின் முழுமை நானே குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் ஆண் : வானம்பாடி நானே குழு : பரப் ரப்பா ஆண் : கானம் பாடுவேனே குழு : பரப் ரப்பா ஆண் : ஆடி வந்து நானே குழு : பரப் ரப்பா ஆண் : ஜோடி சேருவேனே குழு : பரப் ரப்பா ஆண் : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் பெண் : வானம்பாடி நானே ஆண் : அஹான் பெண் : கானம் பாடுவேனே ஆண் : ஹ்ம்ம்..... ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே....யா....
Song information
Singers: Chandran and Renuka Devi
Music by: Sivaji Raja
Release information: From Suyamariyadhai (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Chandran and Renuka Devi
- Film / album: Suyamariyadhai
- Composer: Sivaji Raja