Roman script
Singer : Vani Jayaram Music by : Sivaji Raja Female Part …………….. Female Part Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa…. Female Part ………….. Female Part Maappillaiyae kalloorum Mullai mottil mull illaiyae Ennodu pinnikondu Tholodu thol saerkka Nee indri aal illaiyae….ae…. Female Part Ennai pondru isai paadi Engum paarthtathundaa Thappi kondu sendraalum Thatti ketpathundaa… Poochchooda naal illaiyaa…aa… Female Part …………….. Female Part Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa…. Female Part Thaen paarkkavaa unnai naan thatti sella naal paarkka vaa.. Singaara kadhal kannaa un meedhu Kann vaiththaen en ennam eedaerumo…aa… Female Part Koththum endru ennaathae Katti podu ennai Istam pola utkaara Ingae undu thinnai Ennaasai thaedum unnai… Female Part …………… Female Part Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa….aa…. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa….aa… Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa….aa….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : .................... பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா......ஆ..... வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா.....ஆ.... ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா....... பெண் : ....................... பெண் : மாப்பிள்ளையே கள்ளூறும் முல்லை மொட்டில் முள்ளில்லையே என்னோடு பின்னிக் கொண்டு தோளோடு தோள் சேர்க்க நீயின்றி ஆளில்லையே....ஏ..... பெண் : என்னைப் போன்று இசைபாடி எங்கும் பார்த்ததுண்டா தப்பிக் கொண்டு சென்றாலும் தட்டி கேட்பதுண்டா.... பூச்சூட நாளில்லையா.....ஆ...... பெண் : ........................... பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா......ஆ..... வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா.....ஆ.... ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா....... பெண் : தேன் பார்க்கவா உன்னை நான் தட்டிச் செல்ல நாள் பார்க்கவா சிங்கார காதல் கண்ணா உன் மீது கண் வைத்தேன் என் எண்ணம் ஈடேறுமோ....ஆ..... பெண் : கொத்தும் என்று எண்ணாதே கட்டி போடு என்னை இஷ்டம் போல உட்கார இங்கே உண்டு திண்ணை என்னாசை தேடும் உன்னை..... பெண் : ................................ பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா......ஆ..... வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா.....ஆ.... ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா.......ஆ......
Song information
Singer: Vani Jayaram
Music by: Sivaji Raja
Release information: From Raman Sreeraman (1985) · Lyricist: Kuruvikkarambai Shanmugam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Raman Sreeraman
- Composer: Sivaji Raja