Roman script
Singers : S. P. Balasubramaniam and P. Suseela Music by : Sivaji Raja Female Part …………… Male Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Male Part Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae Male Part Endrum ingae unnaiyandri Sontham veru pennum illai Varalaam tharalaam inbam peralaam Female Part Nenjangal konjum Pesum vizhigal thedum Nenjangal konjum Pesum vizhigal thedum Female Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Whistle : ……………… Female Part Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae Male Part Ullangal ingae ondrodu ondraagum Kannangal ingae thannaalae muththaadum Both : Ilamai sugangal peruvom naam ingae Female Part Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Male : Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female Part Kanni thendral veesum nerangal Whistle : ……………….. Female : Idhuvae thirunaal Whistle : ……………….. Female : Vinnai thodum ennangal engaengo Whistle : ……………….. Both : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ..................... ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் ஆண் : மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே ஆண் : என்றும் இங்கே உன்னையன்றி சொந்தம் வேறு பெண்ணும் இல்லை வரலாம் தரலாம் இன்பம் பெறலாம் பெண் : நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும் நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும் ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் பெண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் பெண் : ............................. விசில் : ............................. பெண் : ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே ஆண் : உள்ளங்கள் இங்கே ஒன்றோடு ஒன்றாகும் கன்னங்கள் இங்கே தன்னாலே முத்தாடும் இருவர் : இளமை சுகங்கள் பெறுவோம் நாம் இங்கே பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் ஆண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் விசில் : ................................... பெண் : இதுவே திருநாள் விசில் : ................................... பெண் : விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ விசில் : ................................... இருவர் : ................................
Song information
Singers: S. P. Balasubramaniam and P. Suseela
Music by: Sivaji Raja
Release information: From Raman Sreeraman (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and P. Suseela
- Film / album: Raman Sreeraman
- Composer: Sivaji Raja