Roman script
Singers : Malasiya Vasudevan and T. K. Kala Music by : Sivaji Raja Female Part Haan haan Male : Aan venaam po Female Part Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu Male Part Aanathellam aachchu Aasai vempi pochchu Pattanaththu naagarigam theriyavaillai unna kattikittu kanda sugam Edhuvum illai ammoi….. Male Part Olagam theriyaama maattikitten Ponjaathiyaa unna yaeththukittaen Aanjinaeya Oorvasiyaattam nadakka theriyala Unakku revathiyaattam sirikka theriyalla Male Part Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Namakku pulla rendu Pothumunnaa aala vidaendi Female Part Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu Female Part Cinema mogaththula mella moraikkirae Sillarai sabalaththula enna verukkirae maamoi Thiraiyila sirikkirava thunai varuvaalaa Thindaadum pothu ava sugam tharuvaalaa Female Part Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Eppathaan purinjukkumo aambala jaathi Male Part Aanathellam aachchu Aasai venbi pochchu Pattanaththu naagareegam theriyavillai Unna kattikittu kanda sugam Edhuvum illai Female Part {Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu} (2)
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ஹான் ஹான் ஆண் : ஹான் வேணாம் போ பெண் : நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை அம்மோய்...... ஆண் : ஒலகம் தெரியாம மாட்டிக்கிட்டேன் பொஞ்சாதியா உன்ன ஏத்துக்கிட்டேன் ஆஞ்சிநேயா ஊர்வசியாட்டம் நடக்கத் தெரியல உனக்கு ரேவதியாட்டம் சிரிக்க தெரியல்ல ஆண் : பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி நமக்கு புள்ள ரெண்டு போதுமுன்னா ஆள விடேன்டி..... பெண் : நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது பெண் : சினிமா மோகத்துல மெல்ல மொறைக்கிறே சில்லற சபலத்துல என்ன வெறுக்கிறே மாமோய் திரையில சிரிக்கிறவ துணை வருவாளா திண்டாடும் போது அவ சொகம் தருவாளா பெண் : வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி இத எப்பத்தான் புரிஞ்சுக்குமோ ஆம்பள ஜாதி ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை பெண் : {நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது} (2)
Song details
Singers: Malasiya Vasudevan and T. K. Kala
Music by: Sivaji Raja
Release information: From Raman Sreeraman (1985) · Lyricist: Muthu Bharathi
- Singer: Malasiya Vasudevan and T. K. Kala
- Film / album: Raman Sreeraman
- Composer: Sivaji Raja