Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Vanamellaam shenbagappoo
Vaanellaam kungumappoo
Female Part
Vanamellaam shenbagappoo
Vaanellaam kungumappoo
Thean ellaam sindhi varum
Sendhoorapoo
Then podhigai kaatrinilae
Sendhazhampoo
Female Part
Vanamellaam shenbagappoo
Vaanellaam kungumappoo
Female Part
Aathoram poongarumbu
Kaaththirukkum siru erumbu
Akkaraiyil aayiram poo poo poo
Pooththirukku thaamarai poo
Ponniraththu kaanjarampoo
Putham pudhu poonjirupu toppu
Female Part
Eppodhum maaraappu
Eduppaana poondhoppu
Enna enna engum thiththipp poo poo
Ottaadha oodhappoo
Udhiraadha veerappu
Vanna vanna inbam rettipp poo poo
Female Part
Vazhi muzhudhum vanappu
Enakkazhaippu
Pudhu thogupu vaguppu
Kanakkeduppu……………
Female Part
Vanamellaam shenbagappoo
Vaanellaam kungumappoo
Thean ellaam sindhi varum
Sendhoorapoo
Then podhigai kaatrinilae
Sendhazhampoo
Female Part
Vanamellaam ……..laam…..mm….
Male Part
Kettavarkku manam irumbu
Nallavarai nee virumbu
Ellorkkum varuvadhindha mooppu
Ezhaigalin nalluzhaippu
Enna ingu avar pizhaippu
Vaazhvu varum endru ethir paarppu
Male Part
Veenaaga ilukkum vambu
Vinaiyaagum kaikalappu
Vittu vidu chinna thambi yeippu
Kaiyyodu edu silambu
Kalandhaada nimirndhezhumbu
Kaiyil varum nalla nalla vaaippu
Male Part
Viruviruppu irukku
Surusuruppu
Aruvaruppu othukku
Varum sirappu
Male Part
{Vanamellaam shenbagappoo
Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae
Sendhazhampoo} (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ பெண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தேன் எல்லாம் சிந்தி வரும் செந்தூரப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ பெண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ பெண் : ஆத்தோரம் பூங்கரும்பு காத்திருக்கும் சிறு எறும்பு அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ பூத்திருக்கு தாமரைப்பூ பொன்னிறத்து காஞ்சறம்பூ புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு பெண் : எப்போதும் மாராப்பு எடுப்பான பூந்தோப்பு என்ன என்ன எங்கும் தித்திப்பூ...பூ பெண் : ஒட்டாத ஊதாப்பூ உதிராத வீராப்பூ வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ...பூ வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு.... பெண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ பெண் : வனமெல்லாம் லாம் ஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு நல்லவரை நீ விரும்பு எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு ஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு என்ன இங்கு அவர் பிழைப்பு வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு ஆண் : வீணாக இழுக்கும் வம்பு வினையாகும் கைகலப்பு விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு ஆண் : கையோடு எடு சிலம்பு கலந்தாட நிமிர்ந்தெழும்பு கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Nadodi Pattukkaran (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Nadodi Pattukkaran
- Composer: Ilayaraja