Roman script
Singer : S. Janaki Music by : Deva Female Part Vanakkiliyae…. Vanakkiliyae nanthavana kiliyae Chorus Maarkazhi madham mun pani kaalam Veesidum poongaatrae Moongilil meedhu modhidum podhu Kettidum thaen paattae Female Part Kaalaiyil adhikaalaiyil Maalaiyil malar cholaiyil Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Female Part Vanakkiliyae nanthavana kiliyae Vanakkiliyae nanthavana kiliyae Female Part Chinna kannan unnai paarththu Thogai mayil aaduthu Kanni enthan nenjam naalum Unnai enni vaaduthu Chorus : Jamjam jajam jam Female Part Oo….pul veliyil meththaiyittu Moodu pani thoonguthu Raasaa magan tholil vanna Rosaa onnum saayuthu Female Part Yaeriyil…. Chorus : Oo…oo…. Female : Yaeriyin karai ooramae Naaraigal konjum neramae Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Chorus Vaadaiyil Aadum jaadaiyil paadum Vaasanai poochendu Female : Oo…ooo… Chorus : Aarambamaagum
Aanantha raagam vaazhiya pallaandu Female Part Vanakkiliyae…..ae… Chorus : Endrum ilam kadhal manam vaazhum Female : Vanakkiliyae…..ae… Chorus : Sangath tamil unthan pugazh paadum Chorus ……………. Female : …………….. Female Part Dhesam vittu dhesam vantha Thanneer mazhaai megamae Dhekku mara kaattilthaan Thooral vizhum neramae…. Chorus Jamjam jajam jam Female Part Oo….velli mazhai saaral paattu Vaadum intha thegamae Vanji magal thegamellam Unnudaiya mogamae Female Part Neeralai Chorus : Oo….ooo….. Female : Neeralai vanthu paainthida Naanalum thalai saainthida Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Chorus Anbe unthan perazhkellam Ajanthaavin ooviyam Ingae sinthum vaaimozhi ellam Elangovin kaaviyam Female : Oo….ooo….. Female Part Vanakkiliyae…..ae… Chorus : Endrum ilam kadhal manam vaazhum Female : Vanakkiliyae…..ae… Chorus : Sangath tamil unthan pugazh padum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : வனக்கிளியே........ வனக்கிளியே நந்தவனக் கிளியே குழு : மார்கழி மாதம் முன் பனிக் காலம் வீசிடும் பூங்காற்றே மூங்கிலில் மீது மோதிடும் போது கேட்டிடும் தேன் பாட்டே பெண் : காலையில் அதிகாலையில் மாலையில் மலர்ச்சோலையில் என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான் பெண் : வனக் கிளியே நந்தவனக் கிளியே வனக் கிளியே நந்தவனக் கிளியே.... பெண் : சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து தோகை மயில் ஆடுது கன்னி எந்தன் நெஞ்சம் நாளும் உன்னை எண்ணி வாடுது குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம் பெண் : ஓ....புல்வெளியில் மெத்தையிட்டு மூடு பனி தூங்குது ராசா மகன் தோளில் வண்ண ரோசா ஒண்ணும் சாயுது பெண் : ஏரியில்...... குழு : ஓ......ஓஓ.... பெண் : ஏரியின் கரை ஓரமே நாரைகள் கொஞ்சும் நேரமே என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான் குழு : வாடையில் ஆடும் ஜாடையில் பாடும் வாசனை பூச்செண்டு...... பெண் : ஓ......ஓஓ.... குழு : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு பெண் : வனக்கிளியே......ஏ.... குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும் பெண் : வனக்கிளியே......ஏ.... குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும் குழு : ......................... பெண் : ...................... பெண் : தேசம் விட்டு தேசம் வந்த தண்ணீர் மழை மேகமே தேக்கு மரக் காட்டில் தான் தூறல் விழும் நேரமே..... குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம் பெண் : ஓ......வெள்ளி மழைச்சாரல் பட்டு வாடும் இந்த தேகமே வஞ்சி மகள் தேகமெல்லாம் உன்னுடைய மோகமே பெண் : நீரலை..... குழு : ஓ......ஓஓ.... பெண் : நீரலை வந்து பாய்ந்திட நாணலும் தலை சாய்ந்திட என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான்.. குழு : அன்பே உந்தன் பேரழகெல்லாம் அஜந்தாவின் ஓவியம் இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம் இளங்கோவின் காவியம்...... பெண் : ஓ......ஓஓ.... பெண் : வனக்கிளியே....ஏ.... குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும் பெண் : வனக்கிளியே....ஏ.... குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்
Song information
Singer: S. Janaki
Music by: Deva
Release information: From Kalloori Vaasal (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kalloori Vaasal
- Composer: Deva