Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Anaikkum kaiyaal thallaadheenga Indha samayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Female Part Vaayirukku engalukkum vayirirukku Vaattugindra pasi pini thuyar irukku Vaazhuvadhu ungal kaiyil thaanirukku Vaayirukku engalukkum vayirirukku Vaattugindra pasi pini thuyar irukku Vaazhuvadhu ungal kaiyil thaanirukku Female Part Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Female Part Pattri padara vandha pachai Pasungodiyai Pandhalae thalluvadhum sariyaa Pattri padara vandha pachai Pasungodiyai Pandhalae thalluvadhum sariyaa Female Part Pettravargal thangal Pillaigal kuraigalai Peridhaai kolluvadhu muraiyaa Pettravargal thangal Pillaigal kuraigalai Peridhaai kolluvadhu muraiyaa Female Part Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Female Part Anda nizhal thedi varum Nondigalai Aala maram adithae virattuvadhum undo Vandhavarai vaazha vaikkum Vasadhi padaithavanga Thandanaigal tharuvadhum nandro Female Part Kannirukku ungalukku karuthirukku Kaiyendhum enga nilai therinjirukku Kadavulum neenga thaan engalukku Kannirukku ungalukku karuthirukku Kaiyendhum enga nilai therinjirukku Kadavulum neenga thaan engalukku Female Part Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Anaikkum kaiyaal thallaadheenga Indha samayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Female Part Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் பெண் : வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு வாழுவது உங்க கையில் தானிருக்கு வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு வாழுவது உங்க கையில் தானிருக்கு பெண் : வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் பெண் : பற்றிப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப் பந்தலே தள்ளுவதும் சரியா பற்றிப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப் பந்தலே தள்ளுவதும் சரியா பெண் : பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப் பெரிதாய் கொள்ளுவது முறையா பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப் பெரிதாய் கொள்ளுவது முறையா பெண் : வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் பெண் : அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க தண்டனைகள் தருவதும் நன்றோ பெண் : கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு கடவுளும் நீங்கதான் எங்களுக்கு கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு கடவுளும் நீங்கதான் எங்களுக்கு பெண் : வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் பெண் : வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம்
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Madappura
- Composer: K. V. Mahadevan