Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Female Part Anna nadai enna nadai keladi Chorus : Lala laala laala laa… Female : Yaar raaro sonna nadai thaanadi Chorus : Lala laala laala laa… Female Part Raagathodu pechchirukkum Chorus : Ohhohoi Female : Thaalathodu nadaiyirukkum Chorus : Ohhohoi Female : Vegamaai nee nadandhu paaradi Female & Chorus : Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Female : Kaadhal vaaganamae unakkum Female & Chorus : Vanakkam en vanakkam Female Part Aasai ennum kaatradikkum paruvamadi Chorus : Lala laala laala laa… Female : Alaigalai pol vizhi irandum alaiyuthadi Chorus : Lala laala laala laa… Female Part Olivu maraivae illaiyadi Chorus :Ohhohoi Female : Ulagam namakkae sondhamadi Chorus : Ohhohoi Female : Unmai ithu thaan purinjikkadi Female & Chorus : Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Claps : ……………………………………
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் பெண் : அன்ன நடை என்ன நடை கேளடி குழு : லல லால லால லா...... பெண் : யார் யாரோ சொன்ன நடை தானடி குழு : லல லால லால லா..... பெண் : ராகத்தோடு பேச்சிருக்கும் குழு : ஒஹோஹொய் பெண் : தாளத்தோடு நடையிருக்கும் குழு : ஒஹோஹொய் பெண் : வேகமாய் நீ நடந்துப் பாரடி பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் பெண் : காதல் வாகனமே உனக்கும் பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் பெண் : ஆசை என்னும் காற்றடிக்கும் பருவமடி குழு : லல லால லால லா....... பெண் : அலைகளைப் போல் விழியிரண்டும் அலையுதடி குழு : லல லால லால லா....... பெண் : ஒளிவு மறைவே இல்லையடி குழு : ஒஹோஹொய் பெண் : உலகம் நமக்கே சொந்தமடி குழு : ஒஹோஹொய் பெண் : உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி பெண் மற்றும் குழு : வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் கை தட்டல்கள் : ..............................................
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kadhal Vaaganam (1968) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadhal Vaaganam
- Composer: K. V. Mahadevan