Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye… Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye… Kodi malarae malar vidum idhazhae Idhazh tharum madhuvae ye ye ye ye… Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye …. Male Part Malarilum malaiyilum Nadhiyilum un uruvamae Therivadhenna azhagazhagaai Therivadhenna…. Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye …. Chorus ……………………………………… Male Part Un nyaabagam nenjil vanthaaduthae Oyaamalae ennai panthaaduthae Un poo mugam kannil nindraaduthae Naan konjavae ennai mandraaduthae Male Part Padithaal inithidum pudhinam Unnai naan marappathu kadinam Alaiyaai thodarnthidum ninaippu Valaikkul thavithidum thavippu Thulirkkum aasai thulirthaal Meni silirkum mithakum parakum Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye …. Female Part Ahaaaaa…heyyyyyheee..ooooo Heyyyyyheee..ooooo…aaahaaa….aaahhaaaaa… Male Part Sevvaazhaigal pandhalaai thondruthae Koonthal panai thoranam aanathae Poo maalaiyaai thondrum poonjolaiyae Engengum kalyaana kolangalae Male Part Mana naal ninaivugal malarum Manathil malaiyena valarum Varuven tharuven kiliyae Vizhikkul irukkum vizhiyae Inainthaal iruvar inainthaal Inba varavum uravum sugamae Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye …. Male Part Malarilum malaiyilum Nadhiyilum un uruvamae Therivadhenna azhagazhagaai Therivadhenna…. Male Part Vana kuyilae kuyil tharum kaviyae Kavi tharum isaiyae ye ye ye ye ….
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே கொடி மலரே மலர் விடும் இதழே இதழ் தரும் மதுவே யே யே யே யே ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே குழு : ..................................... ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே ஓயாமலே என்னைப் பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே ஆண் : படித்தால் இனித்திடும் புதினம் உன்னை நான் மறப்பது கடினம் அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு வலைக்குள் தவித்திடும் தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும் ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே பெண் : ஆஹா ஹேஹே ஓஓஓ ஹேஹே ஓஓஓ ஆஹா ஆஹா ஆண் : செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே கூந்தல் பனை தோரணம் ஆனதே பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே ஆண் : மண நாள் நினைவுகள் மலரும் மனதில் மலையென வளரும் வருவேன் தருவேன் கிளியே விழிக்குள் இருக்கும் விழியே இணைந்தால் இருவர் இணைந்தால் இன்ப வரவும் உறவும் சுகமே ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே
Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Priyanka (1994) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Priyanka
- Composer: Ilayaraja