Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Vambu panna venaam Vaalipaththu kuyilae Haei kalyaanam katcheri nadanthaachchu Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Kalyaanam katcheri nadanthaachchu Thaali vantha poruththam athu veliyinnu arththam Adhu sari adhu sari ennai anusari anusari Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Haei kalyaanam katcheri nadanthaachchu Male Part Vettri kanda maappillaikku Thirushtti pottu vaikka vendaamaa Veeram ulla aampilaikku nee Panthi vaikka vendaamaa Male Part Siththakaththi pooppola Kulir sinthugindra poonjola hahaa Veppam thara koodaathu Intha velaikkathu aagaathu haei Ponnaa vaazhnthaa….aa… Adhu uravukku perumai Poovaa malanthaa aa…. Mudhal iravukku perumai Male Part Ettiyae ponaa pakkamae varuvaen Vatti mel vattiyaa kattilil koduppaen Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Kalyaanam katcheri nadanthaachchu Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Haei kalyaanam katcheri nadanthaachchu Male Part Vennilavu raaththiriyai Naama veenadikka koodaathu Kann niraintha kaatchikalil Koba kannu padakoodaathu Sangaranum oru paadhi Sakthi sangariyum maru paathi Otti konda velaiyilae Ini vettri enna tholvi enna Male Part Saravanan thannai En kayil thantha devi Varam ondru kettaen Ippo sollu oru saethi Ettiyae ponaa pakkamae varuvaen Vatti mel vattiyaa kattilil koduppaen Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Male Part Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Thaali vantha poruththam athu veliyinnu arththam Adhu sari adhu sari ennai anusari anusari Male Part {Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu} (2)
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வெற்றி கண்ட மாப்பிள்ளைக்கு திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டாமா வீரம் உள்ள ஆம்பளைக்கு நீ பந்தி வைக்க வேண்டாமா ஆண் : சித்தகத்திப் பூப்போல குளிர் சிந்துகின்ற பூஞ்சோல ஹஹா வெப்பம் தரக் கூடாது இந்த வேலைக்கது ஆகாது ஹேய் பொண்ணா வாழ்ந்தா....ஆ... அது உறவுக்குப் பெருமை பூவா மலந்தா ஆ....... முதல் இரவுக்குப் பெருமை ஆண் : எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்..... ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வெண்ணிலவு ராத்திரியை நாம வீணடிக்கக் கூடாது கண் நிறைந்த காட்சிகளில் கோபக் கண்ணு படக்கூடாது சங்கரனும் ஒரு பாதி சக்தி சங்கரியும் மறு பாதி ஒட்டிக் கொண்ட வேளையிலே இனி வெற்றி என்ன தோல்வி என்ன ஆண் : சரவணன் தன்னை என் கையில் தந்த தேவி வரம் ஒன்று கேட்டேன் இப்போ சொல்லு ஒரு சேதி எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்.. ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஆண் : வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அருத்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஹ ஹா ஆண் : {வம்பு பண்ண வேணாம்... வாலிபத்துக் குயிலே... கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Thedi Vandha Raasa (1995) · Lyricist: Kamakodiyan
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thedi Vandha Raasa
- Composer: Ilayaraja