Roman script
Singer : T. M. Soundarajan Music by : R. Sudharsanam Lyrics by : Bharathi Dasan Male Part Valiyor silar eliyor thamai Vadhaiyae puriguvadha Maharajargal ulagaaludhal Nilaiyaam enum ninaivaa Nilaiyaam enum ninaivaa Male Part Valiyor silar eliyor thamai Vadhaiyae puriguvadha Maharajargal ulagaaludhal Nilaiyaam enum ninaivaa Nilaiyaam enum ninaivaa Male Part Kolaivaalinai edadaa Migu kodiyoor seyal aravae Kolaivaalinai edadaa Migu kodiyoor seyal aravae Kugaivaazh oru puliyae Kugaivaazh oru puliyae Uyar gunmaeviya manidha Male Part Valiyor silar eliyor thamai Vadhaiyae puriguvadha Maharajargal ulagaaludhal Nilaiyaam enum ninaivaa Nilaiyaam enum ninaivaa Male Part Thalaiyaagiya aramae puri Sari needhi udhavuvaai Thalaiyaagiya aramae puri Sari needhi udhavuvaai Samamae porul jananayaagam Enavae murasaraivaai Enavae murasaraivaai Male Part Valiyor silar eliyor thamai Vadhaiyae puriguvadha Maharajargal ulagaaludhal Nilaiyaam enum ninaivaa Nilaiyaam enum ninaivaa
தமிழ்
ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா................. ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா................. ஆண் : கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய மனிதா ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா................. ஆண் : தலையாகிய அறமே புரி சரி நீதி உதவுவாய் தலையாகிய அறமே புரி சரி நீதி உதவுவாய் சமமே பொருள் ஜனநாயகம் எனவே முரசறைவாய் எனவே முரசறைவாய் ஆண் : வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா.................
Song details
Music by: R. Sudharsanam
Lyrics by: Bharathi Dasan
Release information: From Mani Magudam (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Bharathi Dasan · Music: R. Sudharsanam
- Singer: T. M. Soundarajan
- Film / album: Mani Magudam
- Composer: R. Sudharsanam
- Lyricist: Bharathi Dasan
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : பாரதி தாசன்