Roman script
Singer : T. V. Rathinam Music by : K. V. Mahadevan Male Part Malai pola thunbanal vanthaalumae Un manamathu thalarnthidaathae Varunaala veeraraam nigazhkaala siruvargal Vaadaa nee paarththidaathae Vaadaa nee paarththidaathae Male Part Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Male Part Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Male Part Theruvil naadhiyillaamal Elumbumtholumaai Theruvil naadhiyillaamal Elumbumtholumaai Siruvargal kaiyaendhiyae Thirivathai paarththidadaa Male Part Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Male Part Vilaiyum payir sezhiththidavae Veli katti kaaththidavae Kalaiyai neekkuvathai Kadamaiyaaga nee kolladaa Ulagam thazhaiththidavae Uyir naadi ivargaladaa Male Part Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Valarum jeevanadaa Vasantha kaala thendraladaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa Mazhalai sollaal Manam magizha seiyum selvamadaa
தமிழ்
பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மலை போல துன்பங்கள் வந்தாலுமே உன் மனமது தளர்ந்திடாதே வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள் வாட நீ பார்த்திடாதே..... வாட நீ பார்த்திடாதே..... ஆண் : வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா ஆண் : வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா... ஆண் : தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் தெருவில் நாதியில்லாமல் எலும்புந்தோலுமாய் சிறுவர்கள் கையேந்தியே திரிவதைப் பார்த்திடடா ஆண் : வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா... மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா... ஆண் : விளையும் பயிர் செழித்திடவே வேலிக் கட்டிக் காத்திடவே களையை நீக்குவதைக் கடமையாக நீ கொள்ளடா உலகம் தழைத்திடவே உயர் நாடி இவர்களடா ஆண் : வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா... மழலைச் சொல்லால் மனம் மகிழச் செய்யும் செல்வமடா வளரும் ஜீவனடா வசந்தகாலத் தென்றலடா...
Song information
Singer: T. V. Rathinam
Music by: K. V. Mahadevan
Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: T. V. Rathinam
- Film / album: Asai Anna Arumai Thambi
- Composer: K. V. Mahadevan