Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Valatha kadaa mutta vandhaa Vacha sedi mullaanaa Pona jenma paavamadi ammaalu Thottililae paambirundhaa Tholilae puli kedandhaa Pethavanga thalai ezhuthu ammaalu Pethavanga thalai ezhuthu ammaalu Male Part Valatha kadaa mutta vandhaa Vacha sedi mullaanaa Pona jenma paavamadi ammaalu Thottililae paambirundhaa Tholilae puli kedandhaa Pethavanga thalai ezhuthu ammaalu Pethavanga thalai ezhuthu ammaalu Male Part Muthamittum aasai illae Sithathilum paasam illae… Male Part Muthamittum aasai illae Sithathilum paasam illae… Ratham enna aachudhadi ammaalu Vithu vitta maadugalum Veedu kandu thirumba varum Petha pulla odudhadi ammaalu Buthi kettu porakka vechaan ammaalu Male Part Valatha kadaa mutta vandhaa Vacha sedi mullaanaa Pona jenma paavamadi ammaalu Pona jenma paavamadi ammaalu Male Part Kannilae eeramillae Kai chorum erangavillae… Male Part Kannilae eeramillae Kai chorum erangavillae… Ennamellaam thudikkudhadi ammaalu Mannilae naan nadandhaa Man kooda kumbidumae En pillae pagaichudhadi ammaalu Rendu pethu onnu kettadhu ammaalu Male Part Valatha kadaa mutta vandhaa Vacha sedi mullaanaa Pona jenma paavamadi ammaalu Pona jenma paavamadi ammaalu Male Part Oorilae paerirukka Uttravanga madhippirukka Vaeru vazhi theriyalaiyae ammaalu… Male Part Oorilae paerirukka Uttravanga madhippirukka Vaeru vazhi theriyalaiyae ammaalu… Tholilae potta thundu Kaalilae vizhundhu vittaa Vaazhvilae artham enna ammaalu Pillae vagaiyaaga maaruvadhu ennaalu Pillae vagaiyaaga maaruvadhu ennaalu Pillae vagaiyaaga maaruvadhu ennaalu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு தொட்டிலிலே பாம்பிருந்தா தோளிலே புலி கெடந்தா பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு தொட்டிலிலே பாம்பிருந்தா தோளிலே புலி கெடந்தா பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு ஆண் : முத்தமிட்டும் ஆசை இல்லே சித்தத்திலும் பாசமில்லே..... ஆண் : முத்தமிட்டும் ஆசை இல்லே சித்தத்திலும் பாசமில்லே...... ரத்தம் என்ன ஆச்சுதடி அம்மாளு வித்து விட்ட மாடுகளும் வீடு கண்டு திரும்ப வரும் பெத்த புள்ள ஓடுதடி அம்மாளு புத்தி கெட்டு பொறக்க வெச்சான் அம்மாளு ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு போன ஜென்மம் பாவமடி அம்மாளு ஆண் : கண்ணிலே ஈரமில்லே கைச்சோறும் இறங்கவில்லே..... ஆண் : கண்ணிலே ஈரமில்லே கைச்சோறும் இறங்கவில்லே..... எண்ணமெல்லாம் துடிக்குதடி அம்மாளு மண்ணிலே நான் நடந்தா மண்கூடக் கும்பிடுமே என் புள்ளே பகைச்சுதடி அம்மாளு ரெண்டு பெத்து ஒன்னு கெட்டுது அம்மாளு ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு போன ஜென்மம் பாவமடி அம்மாளு ஆண் : ஊரிலே பேரிருக்க உற்றவங்க மதிப்பிருக்க வேறு வழி தெரியலையே அம்மாளு ஆண் : ஊரிலே பேரிருக்க உற்றவங்க மதிப்பிருக்க வேறு வழி தெரியலையே அம்மாளு தோளிலே போட்டதுண்டு காலிலே விழுந்துவிட்டா வாழ்விலே அர்த்தமென்ன அம்மாளு பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kalthoon (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kalthoon
- Composer: M. S. Vishwanathan