Roman script
Singers : Mano and S. P. Shailaja Music by : Chandrabose Chorus ………………. Male Part Vaikka porukkullae Akkapporu nadakkuthu Chorus : Vayasu vantha ponnu Appan pera kedukkuthu Chorus Ooru kettu ponathannae Enna solla yaedhu solla Saththam konjam saththam pottaal Raman kooda suththam illa Arikkavillaiyaa athai ariyavillaiyaa Chorus Vaikka porukkullae Akkapporu nadakkuthu Vayasu vantha ponnu Appan pera kedukkuthu….hoi…. Chorus Thakidathakidathaam thakidathakidathaam Thakidathakidathaam thakidathakidathaam Male Part Kadhalukku rompa nalla naeram Konjam kadhakadhappa aanathadi thegam Female : Vannakkili ullam thadumaarum Ippo vaikolukkul Thenum konjam oorum Male : Mella mella moocchu vidu pennae Antha moochchu pattu vaikkol paththikkum Female Part Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Male Part Acchamenna vetkkammenna Appan illa aaththaa illa
Akkam pakkam yaarumilla Muththam oru kuththamilla Arikkavillaiyaa athai ariyavillaiyaa Female Part Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Chorus Vittala vittala vittala rangaa Vittala vittala vittala doi Vittala vittala vittala rangaa Vittala vittala vittala doi Female Part Sundu viral thottavudan mama Enthan ponnudambu pullarikkum aamaa Male : Chinnathukkae achchappadalaamaa Innum saedhi ellaam solli thaaraen vaammaa Female : Meththai viththai kattru kollalaama Ada vetkkam ennai vittu vidumaa Male Part Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Female Part Achcham enna vetkkam enna Appan illa aaththaa illa Akkam pakkam yaarumilla Muththam oru kuththamilla Arikkavillaiyaa athai ariyavillaiyaa Both : Vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Thagidathaang thagathaam….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ............................... ஆண் : வைக்கப் போருக்குள்ளே அக்கப்போரு நடக்குது குழு : வயசு வந்த பொண்ணு அப்பன் பேர கெடுக்குது குழு : ஊரு கெட்டு போனதண்ணே என்ன சொல்ல ஏது சொல்ல சத்தம் கொஞ்சம் சத்தம் போட்டால் ராமன் கூட சுத்தம் இல்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா குழு : வைக்கப் போருக்குள்ளே அக்கப்போரு நடக்குது வயசு வந்த பொண்ணு அப்பன் பேர கெடுக்குது......ஹோய்... குழு : தகிடதகிடதாம் தகிடதகிடதாம் தகிடதகிடதாம் தகிடதகிடதாம் ஆண் : காதலுக்கு ரொம்ப நல்ல நேரம் கொஞ்சம் கதகதப்பா ஆனதடி தேகம் பெண் : வண்ணக்கிளி உள்ளம் தடுமாறும் இப்போ வைக்கோலுக்குள் தேனும் கொஞ்சம் ஊறும் ஆண் : மெல்ல மெல்ல மூச்சு விடு பெண்ணே அந்த மூச்சு பட்டு வைக்கோல் பத்திக்கும் பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் ஆண் : அச்சமென்ன வெட்கமென்ன அப்பன் இல்ல ஆத்தா இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல முத்தம் ஒரு குத்தமில்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் குழு : விட்டல விட்டல விட்டல ரங்கா விட்டல விட்டல விட்டல டோய் விட்டல விட்டல விட்டல ரங்கா விட்டல விட்டல விட்டல டோய் பெண் : சுண்டு விரல் தொட்டவுடன் மாமா எந்தன் பொன்னுடம்பு புல்லரிக்கும் ஆமா ஆண் : சின்னதுக்கே அச்சப்படலாமா இன்னும் சேதியெல்லாம் சொல்லி தாரேன் வாம்மா பெண் : மெத்தை வித்தை கற்றுக் கொள்ளலாமா அட வெட்கம் என்னை விட்டுவிடுமா ஆண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் பெண் : அச்சமென்ன வெட்கமென்ன அப்பன் இல்ல ஆத்தா இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல முத்தம் ஒரு குத்தமில்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா இருவர் : வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும்....... தகிடதாங் தகதாம்.....
Song information
Singers: Mano and S. P. Shailaja
Music by: Chandrabose
Release information: From Periya Idathu Pillai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. P. Shailaja
- Film / album: Periya Idathu Pillai
- Composer: Chandrabose