Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Yen vaadudhu Male Part Idhu anbin vedham Adhai naalum odhum Idhu anbin vedham Naalum odhum kaathae Male Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Yen vaadudhu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது ஆண் : இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா....த்தே ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Rickshaw Mama (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Rickshaw Mama
- Composer: Ilayaraja