Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part Ennam ennum yettil Naan paadum paattil Nee vaazhgiraai Nitham varum moochil… Male Part Dialogue…….. Male Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu Male Part Idhu anbin vedham Adhai naalum odhum Idhu anbin vedham Naalum odhum kaathae Female Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Male : Aama Female : Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu Male : Correct idhu correct Male Part Maalai mazhai megam thannai Medhuvaai azhaiththen Thunai vara vendum endru Thoodhu sollaathaan Female Part Moondu varum mogam thannai Madalaai varaindhen Ninaivugal pooththa vannam Naanum mellathaan Male Part Orr solai pushpamthaan Thiru koyil sirpam thaan Orr solai pushpam thaan Thiru koyil sirpam thaan Idhan thaalam raagam Bhaavam anbaik koorum Female Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Female Part Yaarin manam yaarukendru Iraivan vaguthaan Iru manam servadhingae Dhevan sollithaan Male Part Poojaikkidhu yetradhendru Malarai padaithaan Thalaivanum maalai endru Soodikolla thaan Female Part Orr nenjin raagamdhaan Vizhi paadum neram dhaan Orr nenjin raagamdhaan Vizhi paadum neram dhaan Idhu anbin vedham Naalum odhum kaatrae Male Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Female : Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu Male Part Idhu anbin vedham Female : Adhai naalum odhum Male : Idhu anbin vedham Naalum odhum kaathae Female Part Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Male : Kal vadiyum pookkal Kaathodu serndhae Kooththaadudhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எண்ணம் என்னும் ஏட்டில் நான் பாடும் பாட்டில் நீ வாழ்கிறாய் நித்தம் வரும் மூச்சில்..... ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது ஆண் : இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா....த்தே பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது ஆண் : ஆமா பெண் : கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது ஆண் : கரெக்ட்டு இது கரெக்ட்டு ஆண் : மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன் துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான் பெண் : மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன் நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான் ஆண் : ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான் ஓர் சோலை புஷ்பம்தான் திரு கோயில் சிற்பம்தான் ஆண் : இதன் தாளம் ராகம் பாவம் அன்பை கூறும் பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது பெண் : யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான் இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான் ஆண் : பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான் தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான் பெண் : ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான் ஓர் நெஞ்சின் ராகம்தான் விழி பாடும் நேரம்தான் பெண் : இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா....ற்றே ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது பெண் : கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது ஆண் : இது அன்பின் வேதம் பெண் : அதை நாளும் ஓதும் ஆண் : இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா...த்தே பெண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது ஆண் : கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Rickshaw Mama (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Rickshaw Mama
- Composer: Ilayaraja