Roman script
Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Male Part Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Mannam manam vaadudhendru Mangai thanai thaedudhendru Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Male Part Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Mannam manam vaadudhendru Mangai thanai thaedudhendru Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Male Part Thirukkoyil vaasal adhu thirakkavillai Theru kodi poojai adhu nadakkavillai Dhevadhaiyai kaanbadharkku vazhiyum illai Thaen mozhiyai kaetpadharkku vagaiyum illai Kaadhalil vaazhndha kanni manam Kaavalil vaadaiyil kanni vidum Koondukkullae alai modhum Kaadhal kili aval paavam kaadhal kili aval paavam Male Part Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Male Part Maakkolam podudharkku varavillaiyae Aval kolam paarppadharkku vazhiyillaiyae Jannalukkul nilavu aval thondravillaiyae Jaadaiyoli sindha aval indru illaiyae Nilavinai maegam vaanil maraikka Avalinai yaaro veettil thadukka Megam adhu vilagaadho sogam adhu neengaadho Megam adhu vilagaadho sogam adhu neengaadho Sogam adhu neengaadho Male Part Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Male Part Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Mannam manam vaadudhendru Mangai thanai thaedudhendru Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Nee kaadhoram poi sollu nee kaadhoram poi sollu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காதல் கிளி அவள் பாவம் ஆண் : காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ சோகமது நீங்காதோ ஆண் : காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
Song information
Singer: K. J. Yesudas
Music by: T. Rajendar
Release information: From Uyirullavarai Usha (1983) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Uyirullavarai Usha
- Composer: T. Rajendar