Roman script
Singers : Banumathi Ramakrishna and B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Aa… thandhaanaa thanaa naanaanaa Thandhaanaa thanaa naanaanaa Thaanaanaa naanaanaa naa Female Part Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa Female Part Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae Female Part Ponnin manjal maeni Poovai polae nenjam Endhan kannin paavaiyae nee thaanadaa Asaindhaadum thendral… Aa… aa… aa… aa…aaa..aa… Asaindhaadum thendral nadai kondadhaa Kuyil paadum paadal kural aanadhaa Penmaiyin kaaviyam nee thaanadaa Female Part Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa Vaadaa malliyae naan soodaa mullaiyae Female Part Mazhai megam vandhaal Mayil koottam aadum Endhan koyil dheviyae nee thaanadaa Unai kandu annam vidai kondadhaa Oli veesum silai thaan uyir kandadhaa Oviya thaamarai nee thaanadaa Female Part Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa Female Part Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae
தமிழ்
பாடகர்கள் : பானுமதி ராமகிருஷ்ணன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ... தந்தானா தனா னானானா தந்தானா தனா னானானா தானானா னானானா னா பெண் : வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே ஆனந்த ராகம் பாடும் என் ராஜா பெண் : வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே பெண் : பொன்னின் மஞ்சள் மேனி பூவைப் போலே நெஞ்சம் எந்தன் கண்ணின் பாவையே நீ தானடா அசைந்தாடும் தென்றல்....... ஆ......ஆ......ஆஅ......ஆ......ஆ... அசைந்தாடும் தென்றல் நடை கொண்டதா குயில் பாடும் பாடல் குரல் ஆனதா பெண்மையின் காவியம் நீதானடா பெண் : வாடா மல்லியே நான் சூடா முல்லையே ஆனந்த ராகம் பாடும் என் ராஜா வாடா மல்லியே நான் சூடா முல்லையே பெண் : மழை மேகம் வந்தால் மயில் கூட்டம் ஆடும் எந்தன் கோயில் தேவியே நீதானடா உனைக் கண்டு அன்னம் விடை கொண்டதா ஒளி வீசும் சிலைதான் உயிர் கண்டதா ஓவியத் தாமரை நீ தானடா பெண் : வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே ஆனந்த ராகம் பாடும் என் ராஜா பெண் : வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே
Song information
Singers: Banumathi Ramakrishna and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Kannukku Mai Ezhuthu (1986) · Lyricist: K. Kalimuthu
Explore this song
- Singer: Banumathi Ramakrishna and B. S. Sasirekha
- Film / album: Kannukku Mai Ezhuthu
- Composer: Ilayaraja