Roman script
Singer : Chittoor V. Nagaiah Music by : S. M. Subbaiah Naidu Male Part En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae….. Male Part En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Jeevor thaaranai uththamanai Saadhu sathguruvai saernthavudanae Male Part En vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae…. Male Part Porul theduvadhae perithu perithu Endralainthu naan thaniyae Porul theduvadhae perithu perithu Endralainthu naan thaniyae Yaarumillaatha agathiyai polae Yaarumillaatha agathiyai polae Male Part Paarilae naanae parithaviththaalun Gyana jothi kandaen aahaa…. Paarilae naanae parithaviththaalun Gyana jothi kandaen aahaa…. Male Part Vaazhvu malarnthathuvae….ae… En thaazhvu paranthathuvae…..ae…..aahaa…. Vaazhvu malarnthathuvae….
தமிழ்
பாடகர் : சித்தூர் வி. நாகையா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே....ஏ..... என் தாழ்வு பறந்ததுவே......ஏ...... ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே....ஏ..... என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா..... வாழ்வு மலர்ந்ததுவே....ஏ..... என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா..... வாழ்வு மலர்ந்ததுவே.... ஆண் : ஜீவோர் தாரனை உத்தமனை சாது சத்குருவை சேர்ந்தவுடனே என் வாழ்வு மலர்ந்ததுவே.... ஜீவோர் தாரனை உத்தமனை சாது சத்குருவை சேர்ந்தவுடனே ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே.... என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா..... வாழ்வு மலர்ந்ததுவே.... ஆண் : பொருள் தேடுவதே பெரிது பெரிது என்றலைந்து நான் தனியே பொருள் தேடுவதே பெரிது பெரிது என்றலைந்து நான் தனியே யாருமில்லாத அகதியை போலே யாருமில்லாத அகதியை போலே ஆண் : பாரிலே நானே பரிதவித்தாலும் ஞான ஜோதி கண்டேன் ஆஹா..... பாரிலே நானே பரிதவித்தாலும் ஞான ஜோதி கண்டேன் ஆஹா..... ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே....ஏ..... என் தாழ்வு பறந்ததுவே......ஏ......ஆஹா..... வாழ்வு மலர்ந்ததுவே....ஏ.....
Song information
Singer: Chittoor V. Nagaiah
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: Chittoor V. Nagaiah
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu