Roman script
Vaazhvin Sugam Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Oo….maathaa… Thanjamendraen nenjamirangathaa Unai kenjukindrean seviyum kelaathaa Female Part Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Oozhvinai payano ondrum ariyaen Female Part Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Chorus ………………. Female Part Unmaiyai endru nee unarnthiduvaayo Ullamae kaninthu nee thunai purivaayo Unmaiyai endru nee unarnthiduvaayo Ullamae kaninthu nee thunai purivaayo Female Part Penmaiyin thanmaiyai nee arivaayo Penmaiyin thanmaiyai nee arivaayo Bedhaiyai sodhanai seivathum muraiyo Female : Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa Chorus ………………. Female Part Kondavar kuname Maariyathae yaeno Chorus ………………. Female Part Gunavathi sothari mael veen pazhi yaeno Kuzhanthaigalaal annai kumaruvathaeno Kuzhanthaigalaal annai kumaruvathaeno Kudumba gowravamae kurainthathum yaeno Female Part Kaala sooravaliyil kannagi pennaal Karpin sigaramaai saaviththiri munnaal Kadamaiyai thavaraathu anusooyaa annaal Kankanda anupavam pola Kaarirul neengum thannaalae Kalankaathae mayangaathae thayangaathae… Female Part Vaazhvin sugamithuthaanaa Ammaa vaazhvin sugamithuthaanaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஓ....மாதா தஞ்சமென்றேன் நெஞ்சமிரங்காதா உனை கெஞ்சுகின்றேன் செவியும் கேளாதா... பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா வாழ்வின் சுகமிது தானா ஊழ்வினைப் பயனோ ஒன்றும் அறியேன் பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா.....வாழ்வின் சுகமிது தானா குழு : .................................... பெண் : உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ பெண் : பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ பேதையை சோதனை செய்வதும் முறையோ பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா.....வாழ்வின் சுகமிது தானா குழு : .................................... பெண் : கொண்டவர் குணமே மாறியதே ஏனோ குழு : ................................... பெண் : குணவதி சோதரி மேல் வீண் பழி ஏனோ குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ குடும்ப கௌரவமே குறைந்ததும் ஏனோ பெண் : காலச் சூறாவளியில் கண்ணகிப் பெண்ணாள் கற்பின் சிகரமாய் சாவித்ரி முன்னாள் கடமையைத் தவறாது அனுசூயா அன்னாள் கண்கண்ட அனுபவம் போல காரிருள் நீங்கும் தன்னாலே கலங்காதே மயங்காதே தயங்காதே..... பெண் : வாழ்வின் சுகமிதுதானா அம்மா.....வாழ்வின் சுகமிது தானா
Song information
Singer: P. Susheela
Music by: Master Venu
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Bhagya Devathai (1959) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bhagya Devathai
- Composer: Master Venu
- Lyricist: Thanjai N. Ramaiah Dass