Roman script

Vaazhvile Vaazhvile Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari and M. Sathiyam. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : M. L. Vasanthakumari and M. Sathiyam

Music Director : Kunnakudi Venkat Rama Iyer

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Music : ………………..

Female Part

Vaazhvilae vaazhvilae

Aanandham tharum naalae

Aanandham tharum naalae nalnaal

Vaazhvilae vaazhvilae

Aanandham tharum naalae

Aanandham tharum naalae nalnaal

Music : ………………….

Female Part

: Devi punniyathaale sellamaagavae

Devi punniyathaale sellamaagavae

Thaavi thavazhndidavae aan pillai venumae

Thaavi thavazhndidavae aan pillai venumae

Aama nijanthaan andha aasai thaan

Aama nijanthaan andha aasai thaan

Female Part

Vaazhvilae vaazhvilae

Aanandham tharum naalae

Aanandham tharum naalae nalnaal

Music : ………………..

Male Part

Aasaiya aasaiyaa

Anjaaru madhandhaanae

Adhukkullae aanaa penaaa

Anjaaru madhandhaanae

Adhukkullae aanaa penaaa

Male Part

Ambikai polae ponnu

Porandhittaa enna seyavae

Ambikai polae ponnu

Porandhittaa enna seyavae

Aagaadhu vendaamnnu

Solluvae neeyaa solluvae

Music : ………………………….

Female Part

Thallaadha kaalathilaeyae

Payan irunthaal thaane

Thallaadha kaalathilaeyae

Payan irunthaal thaane

Thaaikkum thandhaikkum

Kanji thanniyum oothuvaanae

Male Part

Kannung karuthaai ulla

Pennum irundhaal thaanae

Kannung karuthaai ulla

Pennum irundhaal thaanae

Thanni kudam edukkum

Thaai sollum ketkkumae

Both : Ellaam namm istam polae aagumaa….

Ellaam namm istam polae aagumaa…

Vaazhvilae vaazhvilae aanandham tharum naalae

Aanandham tahrum aaahaahaa …vaazhvilae

தமிழ்

பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் எம். சத்தியம்

இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

இசை : ....................

பெண் : வாழ்விலே வாழ்விலே

ஆனந்தம் தரும் நாளே

ஆனந்தம் தரும் நாளே நல்நாள்

வாழ்விலே வாழ்விலே

ஆனந்தம் தரும் நாளே

ஆனந்தம் தரும் நாளே நல்நாள்

இசை : ......................

பெண் : தேவி புண்ணியத்தாலே செல்லமாகவே

தேவி புண்ணியத்தாலே செல்லமாகவே

தாவித் தவழ்ந்திடவே ஆண் பிள்ளை வேணுமே

தாவித் தவழ்ந்திடவே ஆண் பிள்ளை வேணுமே

ஆமா நிஜந்தான் அந்த ஆசைதான்

ஆமா நிஜந்தான் அந்த ஆசைதான்

பெண் : வாழ்விலே வாழ்விலே

ஆனந்தம் தரும் நாளே

ஆனந்தம் தரும் நாளே நல்நாள்

இசை : ....................

ஆண் : ஆசையா ஆசையா

அஞ்சாறு மாதந்தானே

அதுக்குள்ளே ஆணா பெண்ணா

அஞ்சாறு மாதந்தானே

அதுக்குள்ளே ஆணா பெண்ணா

ஆண் : அம்பிகை போலே பொண்ணு

பொறந்திட்டா என்ன செய்வே

அம்பிகை போலே பொண்ணு

பொறந்திட்டா என்ன செய்வே

ஆகாது வேண்டாமுன்னு

சொல்லுவே நீயா சொல்லுவே

இசை : ...............................

பெண் : தள்ளாத காலத்திலேயே

பையனிருந்தால்தானே

தள்ளாத காலத்திலேயே

பையனிருந்தால்தானே

தாய்க்கும் தந்தைக்கும்

கஞ்சி தண்ணியும் ஊத்துவானே

ஆண் : கண்ணுங் கருத்தாய் உள்ள

பெண்ணும் இருந்தால்தானே

கண்ணுங் கருத்தாய் உள்ள

பெண்ணும் இருந்தால்தானே

தண்ணிக் குடம் எடுக்கும்

தாய் சொல்லும் கேட்குமே

இருவர் : எல்லாம் நம் இஷ்டம் போலே ஆகுமா....

எல்லாம் நம் இஷ்டம் போலே ஆகுமா..

வாழ்விலே வாழ்விலே ஆனந்தம் தரும் நாளே

ஆனந்தம் தரும் ஆஆஹாஹா...வாழ்விலே...

Song information

Singers: M. L. Vasanthakumari and M. Sathiyam

Release information: From Penn Manam (1952) · Singer: M. L. Vasanthakumari and M. Sathiyam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Kunnakudi Venkat Rama Iyer

Explore this song