Roman script
Kanavilum Maraven Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : M. L. Vasanthakumari Music Director : Kunnakudi Venkat Rama Iyer Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Kanavilum maraven Ninaivilum maraven Maraven mraven endrae sonna Sathiyam poiyaanadhoo swaami Sathiyam poiyaanadhoo swaami Sathiyam poiyaanadhoo ……………… Music : …………………. Female Part Kuthu vilakku soodum Kudumbha vilakka soodaadhu Kuthu vilakku soodum Kudumbha vilakka soodaadhu Endrae sonna sathiyam poiyaanadhoo Music : …………………………. பெண் : Sellamaagavae valatrha Selvangalai yen marandheer Sellamaagavae valatrha Selvangalai yen marandheer Pillaigalae….ye Pillaigalae… deivamendru Perumaiyudan pesiya Sathiyam poiyaanadhoo Music : ………………….. Female Part Ennattra deivangal irunthum enna Ennattra deivangal irunthum enna En kann kanda deivam neeyae….neeyae Ennattra deivangal irunthum enna En kann kanda deivam neeyae….neeyae Female Part Pennullamae en per inbamae Pennullamae en per inbamae Unnai maraven endru Thannai marandhae sonna Sathiyam poiyaandhooo
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : கனவிலும் மறவேன் நினைவிலும் மறவேன் மறவேன் மறவேன் என்றே சொன்ன சத்தியம் பொய்யானதோ ஸ்வாமி சத்தியம் பொய்யானதோ ஸ்வாமி சத்தியம் பொய்யானதோ ....... இசை : ...................... பெண் : குத்து விளக்கு சுடும் குடும்ப விளக்கு சுடாது குத்து விளக்கு சுடும் குடும்ப விளக்கு சுடாது என்றே சொன்ன சத்தியம் பொய்யானதோ இசை : ............................... பெண் : செல்லமாகவே வளர்த்த செல்வங்களை ஏன் மறந்தீர் செல்லமாகவே வளர்த்த செல்வங்களை ஏன் மறந்தீர் பிள்ளைகளே...ஏ பிள்ளைகளே. தெய்வமென்று பெருமையுடன் பேசிய சத்தியம் பொய்யானதோ ..... இசை : ....................... பெண் : எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன என் கண்கண்ட தெய்வம் நீயே ...நீயே எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன என் கண்கண்ட தெய்வம் நீயே ...நீயே பெண் : பெண்ணுள்ளமே என் பேரின்பமே பெண்ணுள்ளமே என் பேரின்பமே உன்னை மறவேனென்று தன்னை மறந்தே சொன்ன சத்தியம் பொய்யானதோ ......
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Penn Manam (1952) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Kunnakudi Venkat Rama Iyer
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Penn Manam