Roman script

Vetri Vetri Vetri Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by A. P. Komala, M. Sathiyam and T. A. Mothi. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. P. Komala, M. Sathiyam and T. A. Mothi

Music Director : Kunnakudi Venkat Rama Iyer

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Music : ………………..

Male Part

Vettri …vettri…vettri………

Dhanadheem dhanadheem dhanathillaana thirudhaana

Inithaan bayam yen evar vandhaalum

Varattum vettri…….

Music : ……………….

Male Part

Padichu kizhichadhu padagil thudikkudhu vettrii

Female : Adichu pudichu puttaa aalum kedaichutta

Male : Kathi

Male : Padichu kizhichadhu padagil thudikkudhu vettrii

Female : Adichu pudichu puttaa aalum kedaichutta

Male : Kathi

Music : …………………….

Male Part

Haa aa aa aa haa aa aa aa aa

Female Part

Hoo o o o hoo o o

Female Part

Sugumaara endrmae thaaraai inbamae

Male : Manam maara selvamae vaaraai inbamae

Female : Ini igam adhil idhai pol

Inbam illaiyae inbam illaiyae

Hoo o o hoo o o

Both : Ini igam adhil idhai pol

Inbam illaiyae inbam illaiyae

Female Part

Kadavul seyal thaane

Kaadhal inbam kandenae

Male : Kannakol seyal thanae

Kaadhal vettri kandenae

Female Part

Kaadhalin vegam aahaa

Kanindhadhe yogam

Bayam illaa karai adaivomaa

Male : Azhagu pasungiliye amudhakalaiye

Kavalai yen maanae…..

Azhagu pasungiliye amudhakalaiye

Kavalai yen maanae…..

Both : Indhiralogam selvomae

Nijamae ennaalumae naamae

Indhiralogam selvomae

Nijamae ennaalumae naamae

தமிழ்

பாடகர்கள் : ஏ. பி. கோமளா, எம். சத்தியம் மற்றும் டி. ஏ. மோத்தி

இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

இசை : ....................

ஆண் : வெற்றி... வெற்றி ....வெற்றி

தனதீம் தனதீம் தனதில்லானா திருதானா

இனிதான் பயமேன் எவர் வந்தாலும்

வரட்டும் வெற்றி....

இசை : ...................

ஆண் : படிச்சு கிழிச்சது படகில் துடிக்குது வெற்றி

பெண் : அடிச்சு புடிச்சுட்டா ஆளும் கிடைச்சுட்டா

ஆண் : கத்தி

ஆண் : படிச்சு கிழிச்சது படகில் துடிக்குது வெற்றி

பெண் : அடிச்சு புடிச்சுட்டா ஆளும் கிடைச்சுட்டா

ஆண் : கத்தி

இசை : .........................

ஆண் : ஹா ஆ ஆஅ ஹா ஆஅ ஆஆஆ

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : சுகுமாரா என்றுமே தாராய் இன்பமே

ஆண் : மனம் மாறா செல்வமே வாராய் இன்பமே

பெண் : இனி இகமதில் இதை போல்

இன்பம் இல்லையே இன்பம் இல்லையே

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

இருவர் : இனி இகமதில் இதை போல்

இன்பம் இல்லையே இன்பம் இல்லையே

பெண் : கடவுள் செயல்தானே

காதல் இன்பம் கண்டேனே

ஆண் : கன்னக்கோல் செயல்தானே

காதல் வெற்றி கண்டேனே

பெண் : காதலின் வேகம் ஆஹா

கனிந்ததே யோகம்

பயமில்லாக் கரை அடைவோமா

ஆண் : அழகு பசுங்கிளியே அமுதகலையே

கவலை ஏன் மானே.....

அழகு பசுங்கிளியே அமுதகலையே

கவலை ஏன் மானே.....

இருவர் : இந்திரலோகம் செல்வோமே

நிஜமே எந்நாளுமே நாமே......

இந்திரலோகம் செல்வோமே

நிஜமே எந்நாளுமே நாமே........

Song information

Singers: A. P. Komala, M. Sathiyam and T. A. Mothi

Release information: From Penn Manam (1952) · Singer: A. P. Komala and T. A. Mothi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Kunnakudi Venkat Rama Iyer

Explore this song