Roman script
Singer : P. Susheela Music Director : C. N. Pandurangan Lyricist : Villiputhan Female Part Vaazhvil nee mani magudam Valarum idam siraikoodam Kadavul seyal yaar arivaar Kaalamenum oonjalilae Kadhiravanae thoongugindraai Kannae nee kann valaraai Female Part Thendral thamizh kaaviyame Androru naal un thandhai Kannal kaadhal solaiyilae Sonna unmai veen kanavo Kannae nee kann valaraai Female Part Needhi devan sodhanaiyo Naanariyaen thaen thuliyae Oomaiyaagi un thandhai Ulaga needhi thavari vittar Kannae nee kann valaraai Female Part Jodhi nila thadhiyargal Soozhndhirunthae thaalatta Soozhnilaiyin kolamada Thoongukindraai mann maedhae Kannae nee kann valaraai Female Part Vaanamugil panjanaiyil Vairamani thaaragaigal Kaana kuyil isai thazhuvum Kaana kuyil isai thazhuvum Kaalam maari ponadhada Kannae nee kann valaraai Haaa..aaa.aaa Vaazhvil nee mani magudam Valarum idam siraikoodam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : வில்லிபுத்தான் பெண் : வாழ்வில் நீ மணிமகுடம் வளரும் இடம் சிறைக்கூடம் கடவுள் செயல் யாரறிவார் காலமெனும் ஊஞ்சலிலே கதிரவனே தூங்குகின்றாய் கண்ணே நீ கண் வளராய்........ பெண் : தென்றல் தமிழ்க் காவியமே அன்றொரு நாள் உன் தந்தை கன்னல் காதல் சோலையிலே சொன்ன உண்மை வீண் கனவோ கண்ணே நீ கண் வளராய்........ பெண் : நீதி தேவன் சோதனையோ நானறியேன் தேன் துளியே ஊமையாகி உன் தந்தை உலக நீதி தவறி விட்டார் கண்ணே நீ கண் வளராய்........ பெண் : ஜோதி நிலா தாதியர்கள் சூழ்ந்திருந்தே தாலாட்ட சூழ்நிலையின் கோலமடா தூங்குகின்றாய் மண் மீதே கண்ணே நீ கண் வளராய்........ பெண் : வானமுகில் பஞ்சணையில் வைரமணித் தாரகைகள் கானக் குயில் இசைத் தழுவும் கானக் குயில் இசைத் தழுவும் காலம் மாறிப் போனதடா கண்ணே நீ கண் வளராய்........ ஹா ஆஅ ஆஅ வாழ்வில் நீ மணிமகுடம் வளரும் இடம் சிறைக்கூடம்
Song information
Singer: P. Susheela
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: P. Susheela · Lyricist: Villiputhan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Boologa Rambai – 1958