Roman script
Vaazhvethu Nal Vaazhvethu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by C. S. Jayaraman and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : C. S. Jayaraman Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Male Part Vaazhvaethu nal vaazhvaethu Kandathae kaatchiyenum Kondathae kolamenum Kannmoodi pazhakkamullor Kangalukku munnalae Vaazhvaethu nal vaazhvaethu Male Part Ennamum eedaeri Yaettrirukkum pazhi maari Annai manam magizhum varai Kann kalakkamallaaathu Male Part Vaazhvaethu nal vaazhvaethu Male Part Unmaiyin uyarvunarnthu Ulagam…aa….aa….aa….aah….aa… Male Part Unmaiyin uyarvunarnthu Ulagam thirunthum varai Kanneerum kavalaiyumae Kaanum payanallaathu Male Part Vaazhvaethu nal vaazhvaethu Male Part Onda nizhal sonthamillai Uttravargal yaarumillai Onda nizhal sonthamillai Uttravargal yaarumillai Mainthan vaazhvai enni Manam kalangum penmanikku Male Part Vaazhvaethu nal vaazhvaethu Male Part Vaazhvodu poraadi Naalthorum manam vaadi Vaazhvodu poraadi Naalthorum manam vaadi Oyaatha uzhaippaalae odaavathallaathu Male Part Vaazhvaethu nal vaazhvaethu….
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : வி. தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது கண்டதே காட்சியெனும் கொண்டதே கோலமெனும் கண்மூடிப் பழக்கமுள்ளோர் கண்களுக்கு முன்னாலே வாழ்வேது நல் வாழ்வேது..... ஆண் : எண்ணமும் ஈடேறி ஏற்றிருக்கும் பழி மாறி அன்னை மனம் மகிழும் வரை கண் கலக்கமல்லாது ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது ஆண் : உண்மையின் உயர்வுணர்ந்து உலகம்....ஆ.....ஆ....ஆ....ஆஹ்....ஆ.... ஆண் : உண்மையின் உயர்வுணர்ந்து உலகம் திருந்தும் வரை கண்ணீரும் கவலையுமே காணும் பயனல்லாது ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது..... ஆண் : ஒண்ட நிழல் சொந்தமில்லை உற்றவர்கள் யாருமில்லை ஒண்ட நிழல் சொந்தமில்லை உற்றவர்கள் யாருமில்லை மைந்தன் வாழ்வை எண்ணி மனம் கலங்கும் பெண்மணிக்கு ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது..... ஆண் : வாழ்வோடு போராடி நாள்தோறும் மனம் வாடி வாழ்வோடு போராடி நாள்தோறும் மனம் வாடி ஓயாத உழைப்பாலே ஓடாவதல்லாது ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது.....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: S. Dakshinamurthi
Lyrics by: A. Maruthakasi
Release information: From Bhagyavathi (1957) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Bhagyavathi
- Composer: S. Dakshinamurthi
- Lyricist: A. Maruthakasi