Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Vaazhvae vaa vaazhvom vaa Female Part Nee engae naan angae Male Part Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu Female Part Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru Male Part Vaazhvae vaa vaazhvom vaa Female Part Nee engae naan angae Male Part Paalil neer pola ennodu serndha Paavai neeyallavo Female Part Dhegam neengaadha melaadai pola Thevai neeyallavo Male Part Kaanaadhadhai naan kaanavae Kaalangal kai koodumo Female Part Aa… ilai maraivaaga kani irundhaalum Male Part Manam varum podhu anil vara koodum Female Part Kaai pazhuthaal kaiyil vizhum Male Part Vaazhvae vaa Female Part Vaazhvom vaa Female Part Veenai naanaaga nee meettta vendum Maalai pozhudhallavaa Male Part Raagam thaalanghal naan kaattum podhu Dhaagam varumallavaa Female Part Dhaagangalai theerthaalenna Neerodai neeyallavaa Male Part Aa… thani idam paatthu thalirudal serthu Female Part Thazhuvida neeyum nazhuvida naanum Male Part Naanam enna oodal enna Female Part Vaazhvae vaa Male Part Vaazhvom vaa Nee engae Female Part Naan angae Male Part Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu Female Part Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru Male Part Vaazhvae vaa vaazhvom vaa…vaa vaa Female Part Nee engae naan angae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா பெண் : நீ எங்கே நான் அங்கே ஆண் : தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா பெண் : நீ எங்கே நான் அங்கே ஆண் : பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த பாவை நீயல்லவோ பெண் : தேகம் நீங்காத மேலாடை போல தேவை நீயல்லவோ ஆண் : காணாததை நான் காணவே காலங்கள் கை கூடுமோ பெண் : ஆ... இலை மறைவாக கனி இருந்தாலும் ஆண் : மணம் வரும் போது அணில் வரக் கூடும் பெண் : காய் பழுத்தால் கையில் விழும் ஆண் : வாழ்வே வா பெண் : வாழ்வோம் வா பெண் : வீணை நானாக நீ மீட்ட வேண்டும் மாலை பொழுதல்லவா ஆண் : ராகம் தாளங்கள் நான் காட்டும் போது தாகம் வருமல்லவா பெண் : தாகங்களை தீர்த்தாலென்ன நீரோடை நீயல்லவா ஆண் : ஆ... தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து பெண் : தழுவிட நீயும் நழுவிட நானும் ஆண் : நாணம் என்ன ஊடல் என்ன பெண் : வாழ்வே வா ஆண் : வாழ்வோம் வா நீ எங்கே பெண் : நான் அங்கே ஆண் : தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா வா வா பெண் : நீ எங்கே நான் அங்கே...
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Saadhanai
- Composer: Ilayaraja