Roman script

Vaazhndhu Paaru Song Lyrics is a track from Tourist Family – Tamil Movie 2025, Starring Sasikumar, Simran, Yogi Babu, Mithun Jai Sankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bucks, Elango Kumaravel, Sreeja Ravi and Others. This song was sung by S. P. Charan, music composed by Sean Roldan and lyrics work penned by Mohan Rajan.

Singer : S. P. Charan

Music Director : Sean Roldan

Lyricist : Mohan Rajan

Male Part

Huuuuuuu ….uuu uuu uuu

Huuuuuuu ….uuu uuu uuu

Male Part

Pora pokkula

Poga palagikko

Varum naatkal pagal ena

Vidindhidum paaru

Maarum ulagilae

Vaazha palagikko

Pudhu paadhai namakkena

Irukkudhu nooru

Vaazhndhu paaru

Male Part

Dhinam dhinam iravugal

Varum pogum

Kedachadha nenachukka nee

Manasukku pidichadhu edhu naalum

Adha mattum pudichikka nee

Male Part

Huuuuuuu ….uuu uuu uuu

Huuuuuuu ….uuu uuu uuu

Male Part

Pookal pookkum vazhiyilae

Mullum azhagaai thondridum

Edhaiyum thaangum manadhilae

Edhuvum adhuvaai neengidum

Kaalam oodum

Kaayam aarum

Thunai irukku thuyar edharkku

Vaazhndhu paaru

Male Part

Dhinam dhinam iravugal

Varum pogum

Kedachadha nenachukka nee

Manasukku pidichadhu edhu naalum

Adha mattum pudichikka nee

Male Part

Naetru nizhalaai ponadhu

Naalai kanavaai neeludhu

Indru nijamaai aanadhu

Idhu thaan vaazhkai enbadhu

Odam oru naal

Saerum karaiyae

Thunai irukku thuyar edharkku

Vaazhndhu paaru

Male Part

Pora pokkula

Poga palagikko

Varum naatkal pagal ena

Vidindhidum paaru

Maarum ulagilae

Vaazha palagikko

Pudhu paadhai namakkena

Irukkudhu nooru

Vaazhndhu paaru

Male Part

Dhinam dhinam iravugal

Varum pogum

Kedachadha nenachukka nee

Manasukku pidichadhu edhu naalum

Adha mattum pudichikka nee

Male Part

Vaazhndhu paaru

தமிழ்

பாடகர் : எஸ். பி. சரண்

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : ஹு ...உ உ உ

ஹு ...உ உ உ.....

ஆண் : போற போக்குல

போக பழகிக்கோ

வரும் நாட்கள் பகலென

விடிந்திடும் பாரு

மாறும் உலகிலே

வாழ பழகிக்கோ

புது பாதை நமக்கென

இருக்குது நூறு

வாழ்ந்து பாரு

ஆண் : தினம் தினம் இரவுகள்

வரும் போகும்

கெடச்சத நெனச்சுக்க நீ

மனசுக்கு பிடிச்சது எது நாளும்

அதா மட்டும் புடிச்சிக்க நீ

ஆண் : ஹு ...உ உ உ

ஹு ...உ உ உ.....

ஆண் : பூக்கள் பூக்கும் வழியிலே

முள்ளும் அழகாய் தோன்றிடும்

எதையும் தாங்கும் மனதிலே

எதுவும் அதுவாய் நீங்கிடும்

காலம் ஓடும்

காயம் ஆறும்

துணை இருக்கு துயர் எதற்கு

வாழ்ந்து பாரு

ஆண் : தினம் தினம் இரவுகள்

வரும் போகும்

கெடச்சத நெனச்சுக்க நீ

மனசுக்கு பிடிச்சது எது நாளும்

அத மட்டும் புடிச்சிக்க நீ

ஆண் : நேற்று நிழலாய் போனது

நாளை கணவாய் நீளுது

இன்று நிஜமாய் ஆனது

இது தன வாழ்க்கை என்பது

ஓடம் ஒரு நாள்

சேரும் கரையே

துணை இருக்கு துயர் எதற்கு

வாழ்ந்து பாரு

ஆண் : போற போக்குல

போக பழகிக்கோ

வரும் நாட்கள் பகலென

விடிந்திடும் பாரு

மாறும் உலகிலே

வாழ பழகிக்கோ

புது பாதை நமக்கென

இருக்குது நூறு

வாழ்ந்து பாரு

ஆண் : தினம் தினம் இரவுகள்

வரும் போகும்

கெடச்சத நெனச்சுக்க நீ

மனசுக்கு பிடிச்சது எது நாளும்

அத மட்டும் புடிச்சிக்க நீ

ஆண் : வாழ்ந்து பாரு

Song information

Singer: S. P. Charan

Release information: From Tourist Family (2025) · Singer: S. P. Charan · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan

Explore this song