Roman script
Singer : S. P. Charan Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Male Part Ethanaala ethanaala idhu pola pesuna Edhukkaaga edhukkaaga anal alli veesuna Male Part Edhirpaaraa oru vaarththai Adha keattu thudiththaenae Edhirkkaaththil padagaaga Thisai maari thaviththaenae Karaiyoram alaiyaaga Thadumaari thiriyiraen Male Part Ethanaala ethanaala Ethanaala ethanaala idhu pola pesuna Edhukkaaga edhukkaaga anal alli veesuna Male Part Paadha engu pogum theriyala Paadham rendum nadakkiradhae Paarva unna thaedi thaedi engo alaigiradhae Male Part Kodai veiyyil koluththura naeram Naanum adha unaralaiyae Ulla manam neruppaa kodhikkudhu Adhavida vali illaiyae Male Part Dhooramaa neeyum pogura Enni enni ulla vegura Ennavida edhukku nogura Ennavittu thaniyaa aagura Puriyaadha pudhiraaga En nenjam padharudhae Male Part Ethanaala ethanaala Ethanaala ethanaala idhu pola pesuna Edhukkaaga edhukkaaga anal alli veesuna Male Part Paasam vekka uravae illa Paarthaen unna oru varamaa Paadhi vazhi pogum bodhu Pallakku murinjadhammaa Male Part Yaarum inga thunaiyaa illa Poraen naan thani maramaa Naesam ulla nenjam ippo Nenachchu urugudhammaa Male Part Unna naan usurula yaendhuraen Unnaiyae ulagamaa paakkuraen Ennaiyae naanum kekkuraen Eppadi idha naan thaanguraen Theriyaama ariyaama enakkullae karaiyira Male Part Ethanaala ethanaala Ethanaala ethanaala idhu pola pesuna Edhukkaaga edhukkaaga anal alli veesuna
தமிழ்
பாடகர் : எஸ். பி. சரண் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா ஆண் : எதனால எதனால இது போல பேசுன எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன ஆண் : எதிர்பாரா ஒரு வார்த்தை அதை கேட்டு துடித்தேனே எதிர்காத்தில் படகாக திசை மாறி தவித்தேனே கரையோரம் அலையாக தடுமாறி திரியுரேன் ஆண் : எதனால எதனால எதனால எதனால இது போல பேசுன எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன ஆண் : பாத எங்கு போகும் தெரியல பாதம் ரெண்டும் நடக்கிறதே பார்வை உன்ன தேர்சி தேடி எங்கோ அலைகிறதே ஆண் : கோடை வெயில் கொளுத்துற நேரம் நானும் அதை உணரலையே உள்ள மனம் நெருப்பா கொதிக்குது அதைவிட வலி இல்லையே ஆண் : தூரமா நீயும் போகுற எண்ணி எண்ணி உள்ள வேகுற என்னைவிட எதுக்கு நோகுற என்னைவிட்டு தனியா ஆகுற புரியாத புதிராக என் நெஞ்சம் பதறுதே ஆண் : எதனால எதனால எதனால எதனால இது போல பேசுன எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன ஆண் : பாசம் வெக்க உறவே இல்ல பார்த்தேன் உன்ன ஒரு வாரமா பாதி வழி போகும்போது பல்லாக்கு முறிஞ்சுதம்மா ஆண் : யாரும் இங்க துணையா இல்ல போறேன் நான் தனி மரமா நேசம் உள்ள நநெஞ்சம் இப்போ நெனைச்சு உருகுதம்மா ஆண் : உன்ன நான் உசுருல ஏந்துறேன் உன்னையே உலகமா பாக்குறேன் என்னையே நானும் கேக்குறேன் எப்படி இதை நான் தாங்குறேன் தெரியாம அறியாம எனக்குள்ளே கரையிற ஆண் : எதனால எதனால எதனால எதனால இது போல பேசுன எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன
Song information
Singer: S. P. Charan
Music by: Devi Sri Prasad
Lyrics by: Viveka
Release information: From Rathnam (2024) · Singer: S. P. Charan · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad
Explore this song
- Singer: S. P. Charan
- Film / album: Rathnam
- Composer: Devi Sri Prasad
- Lyricist: Viveka