Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Harini Music by : Devi Sri Prasad Chorus Dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum…hey Chorus Dumtu dudum Dududu dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum.. Male Part Hey thappae illa Thotuko thappae illa Chorus : Dum dum dum Male : Thalli ninna Vazhkaiyilae uppae illa Chorus : Dum dum dum Male Part Udalum udalum Pasi konda pinalae Udhadum udhadum Otti kolvadhaal Female Part Thappae illa Muttiko thappae illa Chorus : Dum dum dum Female : Kaadhal vandhal Ethukkum sattam illa Chorus : Dum dum dum Female Part Vizhiyum vizhiyum Karpazhicha pinaalae Viralum viralum Pinni kolvadhaal Male Part Hey thappae illa Thotuko thappae illa Chorus : Dum dum dum Male : Thalli ninna Vazhkaiyilae uppae illa Chorus : Dum dum dum Chorus …………………………… Female Part Ohhhh anju viral theendalaam Asaigalai thoondalaam Aadaiyudan konjum varai Thappae illaye Male Part Oii mudiyum mattum nadakalam Muyarchi panni parkalam Munna pinna aagivitaal Thappae illayae Female Part Katti kondal Aiyaiyoo thappae illae Male : Hey ey ey..ey Kattil melae thappugal Thappae illae Male Part Hey thappae illa Thotuko thappae illa Thalli ninna Vazhkaiyilae uppae illa Male Part Kolathukulla kulikalam Thaneer mattum uduthalaam Ooru sanam parkum mattum Thappae illayae Female Part Oththa ola paayila Rendu perum thoongalaam Mudhugu mattum urasi kitta Thappae illayae Male Part Yutham vantha Kolaiyum thappae illa…haa haa..haan Female : Kaadhal vantha Edhuvum thappae illa Male Part Thappae illa Thottuko thappae illa Female : Thappae illa Muttiko thappae illa Male Part Udalum udalum Pasi konda pinalae Udhadum udhadum Otti kolvadhaal Chorus …………………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ் . பி . பாலசுப்ரமண்யம் மற்றும் ஹரிணி இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : டும் டு டுடும் டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும் டும் டு டுடும் ...ஹே குழு : டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும் டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும் ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல குழு : டும் டும் டும் ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல குழு : டும் டும் டும் ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே உதடும் உதடும் ஒட்டி கொள்வதால் பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல குழு : டும் டும் டும் பெண் : காதல் வந்தால் எதுக்கும் சட்டம் இல்ல குழு : டும் டும் டும் பெண் : விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே விரலும் விரலும் பிண்ணி கொள்வதால் ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல குழு : டும் டும் டும் ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல குழு : டும் டும் டும் குழு : ..................................... பெண் : அஞ்சு விறல் தீண்டலாம் ஆசைகளை தூண்டலாம் ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பே இல்லையே ஆண் : ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம் முயற்சி பண்ணி பார்க்கலாம் முன்ன பின்ன ஆகிவிட்டால் தப்பே இல்லையே பெண் : கட்டி கொண்டால் அய்யய்யோ தப்பே இல்ல ஆண் : ஹே ஹே ஹே கட்டில் மேலே தப்புகள் தப்பே இல்ல ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல ஆண் : குளத்து குள்ள குளிக்கலாம் தண்ணீர் மட்டும் உடுத்தலாம் ஊரு சனம் பாக்க மட்டும் தப்பே இல்லையே பெண் : ஒத்த ஓலை பாயிலே ரெண்டு பேரும் தூங்கலாம் முதுகு மட்டும் உரசி கொண்டால் தப்பே இல்லையே ஆண் : யுத்தம் வந்தா கொலையும் தப்பே இல்ல ஹான் ஹா ஹா பெண் : காதல் வந்தா எதுவும் தப்பே இல்ல ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே உதடும் உதடும் ஒட்டி கொள்வதால் குழு : ....................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Harini
Music by: Devi Sri Prasad
Release information: From Mazhai (2005) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Harini
- Film / album: Mazhai
- Composer: Devi Sri Prasad