Roman script

Singer : S. P. Charan

Music by : Premgi Amaren

Male Part

Naam indru naan aanadhae

Idhu enna maatramo

En nizhal veeranadhae

Idhu naalai maarumo

Male Part

Thodar ottam odum nerathil

Dhisai konjam maarudhae

Uyir sorndhu saayum velaiyil

Pudhu paadhai thondrudhae

Male Part

Kadal neerilae…

Alai polavae…

Vizhunthaalumae…

Ezhunthaalumae…

Male Part

Imai orathil…

Thuli polavae…

Maraithaalumae…

Vazhinthodumae…

தமிழ்

பாடகர் : எஸ். பி. சரண்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : நாம் இன்று நான் ஆனதே

இது என்ன மாற்றமோ

என் நிழல் வேறானதே

இது நாளை மாறுமோ

ஆண் : தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில்

திசை கொஞ்சம் மாறுதே

உயிர் சோர்ந்து சாயும் வேளையில்

புது பாதை தோன்றுதே.....

ஆண் : கடல் நீரிலே......

அலை போலவே....ஏ....

விழுந்தாலுமே....ஏ...

எழுந்தாளுமே....ஏ....

ஆண் : இமை ஓரத்தில்....

துளி போலவே.....ஏ....

மறைத்தாளுமே.....ஏ...

வழிந்தோடுமே....ஏ....

Song information

Singer: S. P. Charan

Music by: Premgi Amaren

Release information: From Live Telecast – Web Series (2021) (2021) · Lyricist: Aishwarya M

Explore this song