Roman script
Singer : T. M. Soundararajan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Kannadasan Male Part Vaazhkkaiyae bodhai naadagam Vaalipam kadhal kaaviyam Umarkayaam potta oviyam Naalai endru ondru illa indru vaa Male Part Haa vaazhkkaiyae bodhai naadagam Vaalipam kadhal kaaviyam Male Part Panneeril thiraatchai pallaakku methai Panthaadum maithaanagal Sivalogamaa sugalogamaa Chorus …………. Male Part Adhuvarai pogum anantham ingae undu Madhurasam kaattum maayangal engae undu Vedhangal koorum ragasiyam pennil undu Chorus Laalalalaalaallaa Male Part Sariyedhu thvaredhu evanai ketpathu Male Part Vaazhkkaiyae bodhai naadagam Vaalipam kadhal kaaviyam Chorus ……………. Male Part Ammangal ingae aaraththi ingae Abhishegam seiyyungalaen Kadal vendumaa nadhi vendumaa Male Part Theerththangal aadu paavangal theernthae vidum Deviyin poojai seithaal punniyam varum Thiruvilaiyaadal enbathuthaanae varum Chorus ……………. Male Part Aragaraa sivasiva saranam neeyappaa Male Part Vaazhkkaiyae bodhai naadagam Vaalipam kadhal kaaviyam Umarkayaam potta oviyam Naalai endru ondru illa indru vaa Male Part Haa vaazhkkaiyae bodhai naadagam Vaalipam kadhal kaaviyam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாழ்க்கையே போதை நாடகம் வாலிபம் காதல் காவியம் உமர்கயாம் போட்ட ஓவியம் நாளை என்று ஒன்று இல்லை இன்று வா ஆண் : ஹா வாழ்க்கையே போதை நாடகம் வாலிபம் காதல் காவியம் ஆண் : பன்னீரில் திராட்சை பல்லாக்கு மெத்தை பந்தாடும் மைதானங்கள்....... சிவலோகமா சுகலோகமா குழு : ....................... ஆண் : அதுவரை போகும் ஆனந்தம் இங்கே உண்டு மதுரசம் காட்டும் மாயங்கள் எங்கே உண்டு வேதங்கள் கூறும் ரகசியம் பெண்ணில் உண்டு குழு : லாலலலாலால்லா ஆண் : சரியெது தவறெது எவனைக் கேட்பது ஆண் : வாழ்க்கையே போதை நாடகம் வாலிபம் காதல் காவியம் குழு : ....................... ஆண் : அம்மன்கள் இங்கே ஆரத்தி இங்கே அபிஷேகம் செய்யுங்களேன் கடல் வேண்டுமா நதி வேண்டுமா ஆண் : தீர்த்தங்கள் ஆடு பாவங்கள் தீர்ந்தே விடும் தேவியின் பூஜை செய்தால் புண்ணியம் வரும் திருவிளையாடல் என்பது தானே வரும் குழு : ................... ஆண் : அரகரா சிவசிவ சரணம் நீயப்பா ஆண் : வாழ்க்கையே போதை நாடகம் வாலிபம் காதல் காவியம் உமர்கயாம் போட்ட ஓவியம் நாளை என்று ஒன்று இல்லை இன்று வா ஆண் : வாழ்க்கையே போதை நாடகம் வாலிபம் காதல் காவியம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Manidhanum Dheivamagalam (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Manidhanum Dheivamagalam
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Kannadasan