Roman script
Singers : S. Janaki and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus ……………………….. Female Part Pabaa.. Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female Part Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female : Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female Part Vaazhga raani vaazhga raajangam He he he heii Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female Part Iraivan potta kanakkai maatra Evaraalum aagathu Maravil podum vesham yaavum Nijamaaga mudiyaathu Female Part {Oru naal kaalam Marunaal maarum Iravae pagalum aagalaam} (2) Kannodu kaanum kaatchi Ennaalum koorum saatchi Ingu aasai paasam yaavum kanavugal Female Part Vaazhga raani vaazhga raajangam Thaguthaguthaguthaguthu Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female Part Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female Part Enathu endru ninaikkum selvam Kanavaaga koodadhu Unathu paadhai vilagum bothu Pazhi paavam pogaathu Female Part {Manadhil needhi Ninaivil nyaayam Anbae selvam vaazhvilae} (2) Sollaamal pogum selvam Ennaalum serum sondham Idhu kaadhal raagam paadum kanavugal Chorus Vaazhga raani vaazhga raajangam Aaa…aaa… Vaazhga raani vaazhga raajangam Aaa…aaa… Chorus Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa…aaa… Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa…aaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ........................... பெண் : பபா ஆ... வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஹே ஹேய் குழு : ஆஅ ஆஅ... பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ... பெண் : இறைவன் போட்ட கணக்கை மாற்ற எவராலும் ஆகாது மறைவில் போடும் வேசம் யாவும் நிஜமாக முடியாது பெண் : {ஒரு நாள் காலம் மறுநாள் மாறும் இரவே பகலும் ஆகலாம்} (2) கண்ணோடு காணும் காட்சி என்னாளும் கூறும் சாட்சி இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள் பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் தகுதகுதகுது குழு : ஆஅ ஆஅ... பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ... பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ.. பெண் : எனது என்று நினைக்கும் செல்வம் கனவாக கூடாது உனது பாதை விலகும் போது பழி பாவம் போகாது பெண் : {மனதில் நீதி நினைவில் நியாயம் அன்பே செல்வம் வாழ்விலே} (2) சொல்லாமல் போகும் செல்வம் என்னாளும் சேரும் சொந்தம் இது காதல் ராகம் பாடும் கனவுகள்… குழு : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ... வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ... குழு : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ... வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ...
Song details
Singers: S. Janaki and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Adutha Varisu (1983) · Lyricist: Vaali
- Singer: S. Janaki and S. P. Sailaja
- Film / album: Adutha Varisu
- Composer: Ilayaraja