Roman script
Singers : P. Susheela and Chithoor Nagaiya Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass Female Part Haa…aaaa..aaaa Male Part Vaazhga needuzhi mannavaa Vanna kalaiyodu magizhavaa Female Part Varumoo idhupol oru naal Varumoo idhupol oru naal Indha naal inbam tharum naal nee Pirandha naal engal thirunaal Vaazhga needuzhi mannavaa Vanna kalaiyodu magizhavaa Female Part Naalum isai gyaanam nadamdum naatil Namakku nigar endrum naamae Namakku nigar endrum naamae Kanivu nilavum en kaanathaalae Kallum urugi karainthodumae Indha naal inbam tharum naal nee Pirandha naal engal thirunaal Both : Vaazhga needuzhi mannavaa Vanna kalaiyodu magizhavaa Female Part Bharathakalai vaazhum veedu thennaadu Paaril idharkedhu eedu Paaril idharkedhu eedu Kaal silamboli kalkakal endraal Kanindha idhayangal jiljilsil enum Indha naal inbam tharum naal nee Pirandha naal engal thirunaal Both : Vaazhga needuzhi mannavaa Vanna kalaiyodu magizhavaa Female Part Carnatic ….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சித்தூர் நாகையா இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ....................... ஆண் : வாழ்க நீடுழி மன்னவா வண்ணக் கலையோடு மகிழவா பெண் : வருமோ இதுபோல் ஒரு நாள் வருமோ இதுபோல் ஒரு நாள் இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ பிறந்தா நாள் எங்கள் திருநாள்.... வாழ்க நீடுழி மன்னவா வண்ணக் கலையோடு மகிழவா பெண் : நாளும் இசை ஞானம் நடமாடும் நாட்டில் நமக்கு நிகரென்றும் நாமே நமக்கு நிகரென்றும் நாமே கனிவு நிலவும் என் கானத்தாலே கல்லும் உருகி கரைந்தோடும் இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ பிறந்தா நாள் எங்கள் திருநாள்.... இருவர் : வாழ்க நீடுழி மன்னவா வண்ணக் கலையோடு மகிழவா பெண் : பரதக்கலை வாழும் வீடு தென்னாடு பாரில் இதற்கேது ஈடு பாரில் இதற்கேது ஈடு கால் சிலம்பொலி கல்கல்கல் என்றால் கனிந்த இதயங்கள் ஜில்ஜில்சில் எனும் இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ பிறந்தா நாள் எங்கள் திருநாள்.... இருவர் : வாழ்க நீடுழி மன்னவா வண்ணக் கலையோடு மகிழவா பெண் : கர்நாடிக் ...
Song information
Singers: P. Susheela and Chithoor Nagaiya
Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: P. Susheela and Chithoor Nagaiya · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela and Chithoor Nagaiya
- Film / album: Mangayar Ullam Mangatha Selvam