Roman script

Humming : ………………
Female Part
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Valar anbae inbam thaaraayoo
Chorus
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Valar anbae inbam thaaraayoo
Female Part
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Chorus
Kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja
Ungal kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja..
Female Part
Aa..aa..aaa
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Aaa..aa..aa..
Kanni malaraaga kaarthen innaala
Kanni malaraaga kaarthen innaala
Ennippaar kannaala
Chorus
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Female : Valar anbae inbam thaaraayoo
Chorus : Valar anbae inbam thaaraayoo
Female Part
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Chorus
Kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja
Ungal kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja..
Female Part
Aa..aa..aaa
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Magizhndhu vilaiyaadi
Malar thaenai thedi
Magizhndhu vilaiyaadi
Malar thaenai thedi
Odivaa kannalaa
Chorus
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Female : Valar anbae inbam thaaraayoo

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
முனங்கல் : ..............
பெண் : இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
இந்த வாலிபமும் வானவில்லு...
குழு : இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
இந்த வாலிபமும் வானவில்லு...
பெண் : காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
குழு : கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா
உங்கள் கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா....
பெண் : ஆ.....ஆ.....ஆ..
காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
ஆ.....ஆ.....ஆ..
கன்னி மலராக கார்த்தேன் இந்நாளா
கன்னி மலராக கார்த்தேன் இந்நாளா
எண்ணிப்பார் கண்ணாளா........
குழு : இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
பெண் : வளர் அன்பே இன்பம் தாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
பெண் : இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி
இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி
குழு : கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா
உங்கள் கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா.....
பெண் : ஆ.....ஆ.....ஆ....
இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி மகிழ்ந்து விளையாடி
மலர் தேனை தேடி ஓடிவா
மலர் தேனை தேடி ஓடிவா
கண்ணாளா
குழு : இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
பெண் : வளர் அன்பே இன்பம் தாராயோ

Song details

Singers: S. Janaki and Chorus

Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao

Song video

Watch on YouTube

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiya Dass