Roman script

Singers : S. P. Sailaja and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Vaazhavaitha deivamae

Kannaa kannaa

Kaalam ondru serndhadhae

Unnaal en kannaa

Male Part

Vaazhavaitha deivamae

Kannaa kannaa

Kaalam ondru serndhadhae

Unnaal en kannaa

Female Part

Nee indri naan illai

Nesam thandhaaiyae

Naam endrum ondraaga

Vaazhum inbam thandhaayae

Male Part

Vaazhavaitha deivamae

Kannaa kannaa

Kaalam ondru serndhadhae

Unnaal en kannaa

Female Part

Manam ennum kovil ingu

Anudhinam poojai dhaan

Uravenum pookkal katti

Tharuvadhen velai dhaan

Kanavilum un arugae

Serndhiruppen

Male Part

Kaaththirundha kaalangal

Serndhu vandha neraththil

Magizhvomae

Female Part

Thedi thedi kandu konda

Thaayum neeyamaa

Aadi paada aasai konda

Seiyai paarammaa

Male Part

Vaazhavaitha deivamae

Kannaa kannaa

Kaalam ondru serndhadhae

Unnaal en kannaa

Male Part

Varugira kaalam ellaam

Namakkini sorgamae

Kaangira kaatchi ellaam

Kanindhidum solaiyae

Iruvarum ondrenavae

Serthuvaiththaai

Female Part

Yetri vaitha deepangal

Vaazhthugindra deivangal

Valarvomae

Female Part

Thaayum undu thandhai undu

Endhan vaazhvilae

Aadi paadum inbam endrum

Endhan veetilae

Male Part

Vaazhavaitha deivamae

Kannaa kannaa

Kaalam ondru serndhadhae

Unnaal en kannaa

Female Part

Nee indri naan illai

Nesam thandhaaiyae

Naam endrum ondraaga

Vaazhum inbam thandhaayae

Female & Male : Lalalalalaalalaa

Lalalalaaaa

Lalalalalaalalaa

Lalalalaaaa laaa laaa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாழவைத்த தெய்வமே

கண்ணா கண்ணா

காலம் ஒன்று சேர்ந்ததே

உன்னால் என் கண்ணா

ஆண் : வாழவைத்த தெய்வமே

கண்ணா கண்ணா

காலம் ஒன்று சேர்ந்ததே

உன்னால் என் கண்ணா

பெண் : நீ இன்றி நான் இல்லை

நேசம் தந்தாயே

நாம் என்றும் ஒன்றாக

வாழும் இன்பம் தந்தாயே

ஆண் : வாழவைத்த தெய்வமே

கண்ணா கண்ணா

காலம் ஒன்று சேர்ந்ததே

உன்னால் என் கண்ணா

பெண் : மனம் என்னும்

கோவில் இங்கு

அனுதினம் பூஜை தான்

உறவென்னும் பூக்கள் கட்டி

தருவதென் வேலைதான்

கனவிலும் உன் அருகே

சேர்ந்திருப்பேன்

ஆண் : காத்திருந்த காலங்கள்

சேர்ந்து வந்த நேரத்தில்

மகிழ்வோமே

பெண் : தேடித் தேடி கண்டு கொண்ட

தாயும் நீயம்மா

ஆடிப் பாட ஆசை கொண்ட

சேயைப் பாரம்மா...

ஆண் : வாழவைத்த தெய்வமே

கண்ணா கண்ணா

காலம் ஒன்று சேர்ந்ததே

உன்னால் என் கண்ணா

ஆண் : வருகிற காலம் எல்லாம்

நமக்கு இனி சொர்க்கமே

காண்கிற காட்சி எல்லாம்

கனிந்திடும் சோலையே

இருவரும் ஒன்றெனவே

சேர்த்து வைத்தாய்

பெண் : ஏற்றி வைத்த தீபங்கள்

வாழ்த்துகின்ற தெய்வங்கள்

வளர்வோமே

தாயும் உண்டு தந்தை உண்டு

எந்தன் வாழ்விலே

ஆடிப் பாடும் இன்பம் என்றும்

எந்தன் வீட்டிலே..

ஆண் : வாழவைத்த தெய்வமே

கண்ணா கண்ணா

காலம் ஒன்று சேர்ந்ததே

உன்னால் என் கண்ணா

பெண் : நீ இன்றி நான் இல்லை

நேசம் தந்தாயே

நாம் என்றும் ஒன்றாக

வாழும் இன்பம் தந்தாயே

ஆண் மற்றும் பெண் :

லாலால லாலா லல லாலா

லாலால லாலா லல லாலா

Song information

Singers: S. P. Sailaja and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Oomai Ullangal (1981) · Lyricist: Panchu Arunachalam

Explore this song