Roman script
Singers : K. Jamunarani and A. L. Ragavan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Alek Male : Vaazhaithandu pola udambu alek Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek Female : Kothavarnga pola udambu alek Oru dhinusa paartha jalsa pannanum alek Male Part Vaazhaithandu pola udambu alek Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek Female : Ada ennaiyaa Kothavarnga pola udambu alek Oru dhinusa paartha jalsa pannanum alek Male Part Unnai paarthu paarthu Dhinam kaathu kaathu Udal vaerthu vaerthu manam alek Unnai paarthu paarthu Dhinam kaathu kaathu Udal vaerthu vaerthu manam alek Female Part Un aasa enna sollatta Aa vesham enna sollatta Male : Humming Female : Un aasa enna sollatta Aa vesham enna sollatta Male : Engamma ingae vandhutta Female : Alek alek alek Male Part Pottudadhae Male Part Vaazhaithandu pola udambu alek Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek Female : Kothavarnga pola udambu alek Oru dhinusa paartha jalsa pannanum alek Male Part Ennai paaru paaru Konjam pazhagi paaru Summa theriyum jooru jooru alek Ennai paaru paaru Konjam pazhagi paaru Summa theriyum jooru jooru alek Female Part Pothi kittu irukkatta Kamaalu vaelai kattattaa Male : Humming Female : Pothi kittu irukkatta Kamaalu vaelai kattattaa Male : Kaiyaal unnai thukkatta Female : Alek alek alek Female Part Kothavarnga pola udambu alek Oru dhinusa paartha jalsa pannanum alek Male : Indhamae nadaiyai mathu Jalsa jalsa kulsa pannanum alek Both : Sizeah nice ah paisa poganum alek
தமிழ்
பாடகர்கள் : கே. எல். ராகவன் மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அலேக் .. ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக் பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக் ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக் பெண் : அட என்னய்யா கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக் ஆண் : உன்னை பாத்து பாத்து தினம் காத்து காத்து உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக் உன்னை பாத்து பாத்து தினம் காத்து காத்து உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக் பெண் : உன் ஆச என்ன சொல்லட்டா ஆ...வேஷம் என்ன சொல்லட்டா ஆண் : முனகல்..... பெண் : உன் ஆச என்ன சொல்லட்டா ஆ...வேஷம் என்ன சொல்லட்டா ஆண் : எங்கம்மா இங்கே வந்துட்டா.... பெண் : அலேக் அலேக்..அலேக்..... ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக் பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக் ஆண் : என்னை பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக் என்னை பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக் பெண் : பொத்திக் கிட்டு இருக்கட்டா கமால்லு வேலை காட்டட்டா ஆண் : முனகல் .... பெண் : பொத்திக் கிட்டு இருக்கட்டா கமால்லு வேலை காட்டட்டா ஆண் : கையால் உன்னை தூக்கட்டா பெண் : அலேக் அலேக் அலேக் பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக் ஆண் : இந்தாமே நடைய மாதும்மே சல்சா சல்சா குல்சா பண்ணனும் அலேக் இருவரும் : சைசா நைசா பைசா போகணும் அலேக்
Song information
Singers: K. Jamunarani and A. L. Ragavan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Panama Pasama (1968) · Singer: K. Jamunarani and A. L. Ragavan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. Jamunarani and A. L. Ragavan
- Film / album: Panama Pasama
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan