Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Female Part Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Female Part {Kandhan murugan Kaivelai koduthaan Gangai kondavan Maan tholai koduthaan} (2) Female Part Annai umaiyaal Thamizh paalai koduthaal Annai umaiyaal Thamizh paalai koduthaal Alli malar pol indha pillai pirandhaan Female Part Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Female Part {Alli anaithaal Anbu vellam perugum Angam muzhudhum Thamizh sangam muzhangum} (2) Female Part Pinju mugathil Annai nenjam mayangum Pinju mugathil Annai nenjam mayangum Pillai sirippai kandu dheivam vanangum Female Part Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது பெண் : வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது பெண் : {கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான் கங்கை கொண்டவன் மான் தோலைக் கொடுத்தான்} (2) பெண் : அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள் அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள் அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான் பெண் : வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது பெண் : {அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும் அங்கம் முழுதும் தமிழ்ச் சங்கம் முழங்கும்} (2) பெண் : பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும் பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும் பிள்ளைச் சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும் பெண் : வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Kanni Thaai (1965) · Lyricist: Panchu Arunachalam
- Singer: P. Susheela
- Film / album: Kanni Thaai
- Composer: K. V. Mahadevan