Roman script
Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female Part Laa… lalaalla laalla Laalla laa Lalaalla laa lalaalla laa Laalla laalla laa Female Part Vaasam veesudhae Oru jaadhi malligai Vaasam veesudhae Oru jaadhi malligai Paavai maeni neeril neendhi Aadudhae Aasaiyaaga aadi paadudhae Manamae Female Part Vaasam veesudhae Oru jaadhi malligai Female Part Poo maeni thaen kinnamo Adhai suvai thida Nnaal thorum vandaadudhae Kaanaadha perinbamo Adhil kalandhida Poo maari pozhigindradhae Female Part Paruvam thedum azhagae Paniyil thoongum malarae Sugam sugam… Sugam sugam naalum sugam sugam Dhinam dhinam thedum malar vanam Ninaikkavae thulludhae alludhae oo Female Part Vaasam veesudhae Oru jaadhi malligai Female Part Thaenaaru paaigiradhae Udal nelindhidum Meenaaga vilaiyaadudhae Maanjolai kani aadudhae Adhu suvai thara Thaanaaga vandhaadudhae Female Part Thendral thedum malarae Sindhu paadum kaviyae Sugam sugam… Sugam sugam naalum sugam sugam Dhinam dhinam thedum malar vanam Ninaikkavae thulludhae alludhae oo Female Part Vaasam veesudhae Oru jaadhi malligai Vaasam veesudhae Oru jaadhi malligai Paavai maeni neeril neendhi Aadudhae Aasaiyaaga aadi paadudhae Manamae Female Part Vaasam veesudhae Oru jaadhi malligai
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லா லலால்லலால்லால் லா லலால்லா லலால்லா லால்ல லால்ல லா பெண் : வாசம் வீசுதே...... ஒரு ஜாதி மல்லிகை....... வாசம் வீசுதே....... ஒரு ஜாதி மல்லிகை...... பெண் : பாவை மேனி நீரில் நீந்தி ஆடுதே ஆசையாக ஆடிப் பாடுதே மனமே பெண் : வாசம் வீசுதே........ ஒரு ஜாதி மல்லிகை....... பெண் : பூ மேனி தேன் கிண்ணமோ அதை சுவைத்திட நாள்தோறும் வண்டாடுதே..... காணாத பேரின்பமோ அதில் கலந்திட பூ மாரி பொழிகின்றதே...... பெண் : பருவம் தேடும் அழகே பனியில் தூங்கும் மலரே......... சுகம் சுகம்.........சுகம் சுகம் நாளும் சுகம் சுகம் தினம் தினம் தேடும் மலர்வனம் நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ..... பெண் : வாசம் வீசுதே...... ஒரு ஜாதி மல்லிகை....... பெண் : தேனாறு பாய்கின்றதே உடல் நெளிந்திடும் மீனாக விளையாடுதே மாஞ்சோலைக் கனி ஆடுதே அது சுவை தர தானாக வந்தாடுதே பெண் : தென்றல் தேடும் மலரே சிந்து பாடும் கவியே.... சுகம் சுகம்........சுகம் சுகம் நாளும் சுகம் சுகம் தினம் தினம் தேடும் மலர்வனம் நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ..... பெண் : வாசம் வீசுதே...... ஒரு ஜாதி மல்லிகை....... வாசம் வீசுதே...... ஒரு ஜாதி மல்லிகை...... பெண் : பாவை மேனி நீரில் நீந்தி ஆடுதே ஆசையாக ஆடிப் பாடுதே மனமே பெண் : வாசம் வீசுதே....... ஒரு ஜாதி மல்லிகை.......
Song information
Singer: S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Ketti Melam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Ketti Melam
- Composer: Ilayaraja