Roman script
Singers : Arun Mozhi and S. Janaki Music by : Ilayaraja Male Part Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Female Part : Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male Part Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Female Part Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Male Part Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Male Part Nelavu sela katti Nadakkudhu ponnaa Olaga adhisayathil Ippadi onnaa Female Part Nadandhaa thenmadhura Paandiyan pola Nazhuvudhu paathadhumae Iduppula sela Male Part Nandri ketta sela Adhu venaa vitturudi Kannae undhan sela Ini naan thaan kattikkadi Female Part Etti nillu saami Nee thottaa ottikkuva Thottil onnu poda Oru thodhu pannikkuva Male Part Ippodhae ammaavaa neeyaanaa En paadu ennaagum vaammaa Female Part Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male Part Odambo thangathula Vaarthadhu pola Odhado mul murunga Poothadhu pola Female Part Karuppu vairathula Senjadhu dhegam Kandadhum elasukkellaam Vandhidum mogam Male Part Endha ponnu kaiyum Enna innum thottadhilla Indru mattum kannae Namma karpum kettadhilla Female Part Karpu ulla raasaa Naan unna mechikkiren Kattikkaiyaa thaali Unna nallaa vechukkiraen Male Part Kalyaanam kacheri oorkolam Kaiyodu kai serthu povom Female Part Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae Male Part Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae Female Part Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Male Part Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu Female Part Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை ஆண் : நன்றி கெட்ட சேலை அது வேணா விட்டுருடி கண்ணே உந்தன் சேலை இனி நான்தான் கட்டிக்கடி பெண் : எட்டி நில்லு சாமி நீ தொட்ட ஒட்டிகுவேன் தொட்டில் ஒன்னு போடா ஒரு தோது பண்ணிக்குவேன் ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா என் பாடு என்னாகும் வாம்மா பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல உதடும் முள்முருங்க பூத்தது போல பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம் கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம் ஆண் : எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல பெண் : கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன் கட்டிகையா தாலி உன்ன நல்ல வச்சுகிறேன் ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் கையோடு கை சேர்த்து போவோம் பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : வாசக் கருவேப்பில்லையே.... என் அத்தை பெத்த மன்னவனே......
Song information
Singers: Arun Mozhi and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Sirayil Pootha Chinna Malar (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Arun Mozhi and S. Janaki
- Film / album: Sirayil Pootha Chinna Malar
- Composer: Ilayaraja