Roman script
Singers : T. M. Soundarajan and T. K. Kala Music by : M. S. Vishwanathan Lyrics by : Muthulingam Female Part Vaaren Male : Vazhi parthiruppen Female : Vandhaal Male : Inbam thandhiduven Female : Enna tharuva Male : Ennai tharuven Female Part Vaaren Male : Vazhi parthiruppen Female : Vandhaal Male : Inbam thandhiduven Male Part Andhi mayangura nerathilae Aathangarai orathilae Athai magal yekkathilae kaathiruppen Andhi mayangura nerathilae Aathangarai orathilae Athai magal yekkathilae kaathiruppen Athai magal yekkathilae kaathiruppen Female Part Pogavae mansila Male : Appa iraen Female : Irukkavum mudiyalaiyae Female Part Vaaren naan vaaren poyi vaaren Naan vaaren Female Part Varum thai maadham paarthu Kaiyodu serthu oorgolam ponal enna Varum thai maadham paarthu Kaiyodu serthu oorgolam ponal enna Male Part Idai thaangaatha baaram naan konjam thaanghi Unnodu vandhaal enna Unnodu vandhaal enna Female Part Sevvaanam poothoova thenpaanghu thaan vaazhtha
Kalyana naal kanum andru Male : Ponaana maapillai pennodu paarendru Oorengum paarattum nindru Male Part Andhi mayangura nerathilae Aathangarai orathilae Athai magal yekkathilae kaathiruppen Athai magal yekkathilae kaathiruppen Female Part Vaaren naan vaaren poyi vaaren Naan vaaren Humming : …………… Male Part Adi inneram unnai kaanadha kangal Poovagi nindrenadi Adi inneram unnai kaanadha kangal Poovagi nindrenadi Female Part Indha kattadha maalai unmaarbil serndhu Thaenoora vandhenunga Thaenoora vandhenunga Male Part Sithaadai kaathaada sevvaazhai koothaada Kandaalum en paarvai konjam Female Part Machaanin nenjodu miyodum kannodu Poraadum en maeni kenjam Male Part Andhi mayangura nerathilae Aathangarai orathilae Athai magal yekkathilae kaathiruppen Athai magal yekkathilae kaathiruppen Female Part Vaaren Male : Vazhi paarthiruppen Female : Vandhaal Male : Innum thandidudven Female : Vaaren naan vaaren poyi vaaren Naan vaaren
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. கே. கலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம் பெண் : வாரேன்......... ஆண் : வழி பார்த்திருப்பேன் பெண் : வந்தால்....... ஆண் : இன்பம் தந்திடுவேன் பெண் : என்ன தருவே ஆண் : என்னை தருவேன். பெண் : வாரேன்......... ஆண் : வழி பார்த்திருப்பேன் பெண் : வந்தால்....... ஆண் : இன்பம் தந்திடுவேன் ஆண் : அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : போகவே மனசில..... ஆண் : அப்ப இரேன் பெண் : இருக்கவும் முடியலையே பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன் நான் வாரேன்.......... பெண் : வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன வரும் தை மாதம் பார்த்து கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன ஆண் : இடை தாங்காத பாரம் நான் கொஞ்சம் தாங்கி உன்னோடு வந்தால் என்ன உன்னோடு வந்தால் என்ன பெண் : செவ்வானம் பூத்தூவ தென்பாங்கு தான் வாழ்த்த கல்யாண நாள் காணும் அன்று ஆண் : பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று ஊரெங்கும் பாராட்டும் நின்று ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன் நான் வாரேன்.......... ஆண் : அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள் பூவாகி நின்றேனடி அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள் பூவாகி நின்றேனடி பெண் : இந்த கட்டாத மாலை உன் மார்பில் சேர்ந்து தேனூர வந்தேனுங்க தேனூர வந்தேனுங்க ஆண் : சித்தாடை காத்தாட செவ்வாழை கூத்தாட கண்டாலும் என் பார்வை கொஞ்சும் பெண் : மச்சானின் நெஞ்சோடு மையோடும் கண்ணோடு போராடும் என் மேனி கெஞ்சும் ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன் பெண் : வாரேன்......... ஆண் : வழி பார்த்திருப்பேன் பெண் : வந்தால்....... ஆண் : இன்பம் தந்திடுவேன் பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன் நான் வாரேன்..........
Song information
Singers: T. M. Soundarajan and T. K. Kala
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Muthulingam
Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: T. M. Soundarajan and T. K. Kala · Lyricist: Muthulingam · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and T. K. Kala
- Film / album: Uzhaikkum Karangal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Muthulingam