Roman script

Singer : P. Jayachandran
Music by : Kalaipuli S. Thanu
Male Part
Aaa aa aa aa
Aaa aa aa aa aa aa aa
Male Part
Vaaraayoo vannakili engae sendraayooo oo oo oo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo oo oo oo
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Varusham poora thollai vaazhvil vasantham illa
Male Part
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male Part
Unakkena pirendhen amma vaazhvil inaiya
Uravinai valarthen amma manadhil dhinamum
Pirithathu yaar sollamma
Vidhi seidha sadhiyo amma aa
Ponadhu en kili thooram
Mannukku ini naan baaram
Male Part
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male Part
Iravum vidiyavum illai paniyil karaindhu
Thuyaram mudiyavum illai malarai ninainthu
Nenjam engum nethaan amma
Neeyindri naan yeadhamma
Vizhi vazhi aadidum idhayam
Iniyillai vaazhvil udhayam
Male Part
Vaaraayoo vannakili engae sendraayooo
Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Varusham poora thollai vaazhvil vasantham illa
Male Part
Vaaraayoo vannakili engae sendraayooo

தமிழ்

ஆண் : ஆஆஆஆஆஆ....
ஆஆஆஆஆ...
ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ ஓஓஒ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ ஓஒஓஒ
ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ
வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல
வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ..
ஆண் : உனக்கென பிறந்தேன் அம்மா வாழ்வில் இணைய
உறவினை வளர்த்தேன் அம்மா மனதில் தினமும்
பிரித்தது யார் சொல்லம்மா
விதி செய்த சதியோ அம்மா
போனது என் கிளி தூரம்
மண்ணுக்கு இனி நான் பாரம்
ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ...
ஆண் : இரவும் விடியவில்லை பனியில் கரைந்து
துயரம் முடியவும் இல்லை மலரை நினைந்து
நெஞ்சம் எங்கும் நீதானம்மா
நீயின்றி நான் ஏதம்மா
விதி வழி ஆடிடும் இதயம்
இனியில்லை வாழ்வில் உதயம்
ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ
கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ
வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல
ஆண் : வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ

Song details

Music by: Kalaipuli S. Thanu

Release information: From Pudhu Padagan (1990) · Lyricist: Kalaipuli S. Thanu

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு