Roman script
Vaarayo Vaarayo Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A.Maruthakasi. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Vaaraayo vaaraayo Thendral neeyae vanthu enthan seayum Kann uranga veesaayo Female Part Vaaraayo vaaraayo Thendral neeyae vanthu enthan seayum Kann uranga veesaayo Female Part Vaanagamennum solaithanilae Malarum thaaragai ellaam Aananthamaaga kanavil thondri Aadi paada en selvam Kann uranga veesaayo… Female Part Vaaraayo vaaraayo Thendral neeyae vanthu enthan seayum Kann uranga veesaayo Female Part Aa….aaa….aa….mmmm…mm….mm… Female Part Pillaiyum thaayum seraa vannam Piriththae vaattiya pothum Ullaththil oorum unmai anbai Pirikka sakthi yaedhu kann uranga veesaayo Female Part Vaaraayo vaaraayo Thendral neeyae vanthu enthan seayum Kann uranga veesaayo Female Part Vaaraayo vaaraayo Thendral neeyae vanthu enthan seayum Kann uranga veesaayo
தமிழ்
பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : வாராயோ வாராயோ தென்றல் நீயே வந்து எந்தன் சேயும் கண் உறங்க வீசாயோ பெண் : வாராயோ வாராயோ தென்றல் நீயே வந்து எந்தன் சேயும் கண் உறங்க வீசாயோ பெண் : வானகமென்னும் சோலைதனிலே மலரும் தாரகை எல்லாம் ஆனந்தமாக கனவில் தோன்றி ஆடிப் பாட என் செல்வம் கண் உறங்க வீசாயோ....... பெண் : வாராயோ வாராயோ தென்றல் நீயே வந்து எந்தன் சேயும் கண் உறங்க வீசாயோ பெண் : ஆ.....ஆஅ...ஆ......ம்ம்ம்ம்....ம்ம்.....ம்ம்..... பெண் : பிள்ளையும் தாயும் சேரா வண்ணம் பிரித்தே வாட்டிய போதும் உள்ளத்தில் ஊறும் உண்மை அன்பை பிரிக்க சக்தி ஏது கண் உறங்க வீசாயோ பெண் : வாராயோ வாராயோ தென்றல் நீயே வந்து எந்தன் சேயும் கண் உறங்க வீசாயோ பெண் : வாராயோ வாராயோ தென்றல் நீயே வந்து எந்தன் சேயும் கண் உறங்க வீசாயோ
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Engal Selvi (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi